16ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு: 18 Jul 1930
இறப்பு: 22 Jun 2009
பிறந்த இடம் : நல்லூர்.
வாழ்ந்த இடம் : 106, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
நீங்காத நினைவலைகளில் 16 ஆண்டுகள்
அமரர் சுப்பிரமணியம் நாகராஜா
(Retired MSO Jaffna Post Office)
திதி : சதுர்த்தசி 24.06.2025 செவ்வாய்க்கிழமை
மலர்வு
18.07.1930
உதிர்வு
22.06.2009
எங்கள் குடும்பத்தின் குலவிளக்காக நம் குடும்பத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து அனைவரது வாழ்வினையும் பிரகாசிக்கச்செய்த அமரர் சுப்பிரமணியம் நாகராஜா அவர்களது ஆத்ம சாந்திக்காக இன்று (24.06.2025) செவ்வாய்க்கிழமை கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சமேத இராமலிங்க சுவாமிக்கு மோட்ச அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று சுன்னாகம் வாழ்வக விழிப்புல வலுவிழந்தோர் இல்லம், வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளக முதியோர் இல்லம், புதுக்குடியிருப்பு இனிய வாழ்வு இல்லம் ஆகிய பராமரிப்பு நிலையங்களிலுள்ள சிறுவர்கள், முதியோர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்படும்.
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர் சார்பாக,
மகன் – நாகராஜா விஜயகுமார் (சங்கர்) – சுவிஸ்.