பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. லீட்ஸ் ஹெட்டிங்லேயில் நடைபெற்ற இந்தப் போட்டி மூன்றே...

Read moreDetails

தாய்லாந்து சர்வதேச கராத்தே போட்டியில்அவுஸ்திரேலிய அணிக்காககளமிறங்கும் யாழ் வீரர்

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த் (சுயவயெஅ சுழளளல ர்யசiவொ), அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்கு தெரிவாகி,...

Read moreDetails

ஸ்ரீமுருகன் வெற்றி கிண்ணம் காவலூர் சிறுத்தைகள் வசம்!

தீவகத்தின் பிரமாண்ட கிரிக்கெட் தொடரான ஸ்ரீ முருகன் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் காவலூர் சிறுத்தைகள் விளையாட்டு கழகம் சம்பியனாகி அசத்தியது. 26 விளையாட்டுக்கழகம் பங்கேற்ற...

Read moreDetails

LPL இறுதிப் போட்டி இன்று

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்....

Read moreDetails

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்

உலகின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இலங்கையின் ரூமேஷ் தரங்க முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 89.75 மீற்றர்...

Read moreDetails

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read moreDetails

கொமன்வெல்த் போட்டியில் இலங்கைக்கு முதல் வெள்ளி பதக்கம்

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான வட்டு எறிதல் F42-44/F61-64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, இலங்கைக்கான முதல் பதக்கத்தை பாரா-தட கள...

Read moreDetails

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான இறுதி டி20 சர்வதேசப் போட்டியில், போட்டியை நடத்தும் நாடான சிம்பாப்வேயை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, தொடரை...

Read moreDetails

ஜப்னா கிங்ஸுக்கு அதிர்ச்சி; உரிமையாளருடனான ஒப்பந்தம் இரத்து!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) மற்றும் லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) உரிமையாளரான இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப் (IPG) ஆகியவை, ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்போர்ட்ஸ் கம்யூனுடனான...

Read moreDetails

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டிக்காக, சவுதி அரேபியா ஒரு நவீன மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பம் சார்ந்த மைதானத்தை அமைக்கவுள்ளது. எதிர்கால நகர...

Read moreDetails
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.