இந்தோனேசியாவின் செராம் தீவில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 136 கிலோமீட்டர் (84.51 மைல்) ஆழத்தில் பதிவாகியுள்ளதாக ஆராய்ச்சி மையம் மேலும் தெரிவித்துள்ளது.

















