திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி அந்த வகையில் இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் – ஓ.டி.டி தளங்கள்
எலியோ – ஜியோ ஹாட்ஸ்டார்
தி பேட்ஸ் – ஆப் பாலிவுட் நெட்பிளிக்ஸ்
சின்னர்ஸ் – ஜியோ ஹாட்ஸ்டார்
ஹவுஸ்மேட்ஸ் – ஜீ5
இந்திரா – சன் நெக்ஸ்ட், டெண்ட்கொட்டா
போலீஸ் போலீஸ் – ஜியோ ஹாட்ஸ்டார்
டு மென் – மனோரமா மேக்ஸ்
மாயக்கூத்து – டெண்ட்கொட்டா


















