
இன்று அற்புதமான பலன்கள்கிடைக்கும். உங்கள் இலக்குகளை முடிப்பதற்கு போதிய அவகாசம் கிடைக்கும். உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும். நீங்கள் பல ஆச்சரியங்களைக் காணலாம்.
இன்று சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் எதையும் சகஜமாக எடுத்துக் கொண்டு சிறிது அனுசரித்து நடந்தால் அனைத்தும்சிறப்பாக இருக்கும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.


உங்கள் பதட்டத்தை எப்படி குறைப்பதென்பதை கற்றுக்கொள்ளுங்கள்.எந்தவிதமான எதிர்மறை எண்ணத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.
பதட்டம்காரணமாக சில சௌகரிங்களை இழப்பீர்கள். உங்களை சகஜமாக வைத்திருக்க இசையைக் கேளுங்கள்அல்லது திரைப்படம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.


விஷயங்கள் அனைத்தும் சுமுகமாக நடக்கும் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதன் காரணமாக உங்கள் வளர்ச்சி சாத்தியப்படும்
உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பணிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.முக்கியமான முடிவுகள் இன்று நல்ல பலன்களைத் தரும்.நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.


இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லை.
இன்று பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருக்க வேண்டும். சிறந்த இசை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.


இன்று சற்று மந்தமான நாளாக காணப்படும். உங்கள் செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். இன்று உங்கள் செயல்களில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது.
வெவ்வேறு விஷயங்களில் உங்களிடம் சமநிலையான கருத்து காணப்படும். உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். முக்கியமான முடிவுகள்எடுப்பதற்கு இன்று உகந்த நாள்.


புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்று உகந்த நாள்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இன்று பலிக்கும்.உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பணிகள் அனைத்தையும் எளிதில் ஆற்றுவீர்கள்.
சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் தினசரி செயல்களை செய்வதை கடினமாக உணர்வீர்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவும். அமைதியாக இருக்கவும்.


















