
இன்று மந்தமான நாளாக இருந்த போதிலும் யதார்த்தமான நடைமுறையை பின்பற்றினால் உங்கள் இலக்குகளை அடையலாம். சோர்வை விரட்டியடிப்பதன் மூலம் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்
இன்று இழப்புகள் ஏற்படலாம். எனவே பெரிய அளவில் சிந்திப்பதோ அல்லது பெரிய முடிவுகளை எடுப்பதோ கூடாது. பொறுமையும் உறுதியும் கடைபிடிக்க வேண்டிய நாள்.


உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு உங்கள் சுய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பு இன்று காணப்படுகின்றது.
இன்று எந்தவொரு செயலையும் கவனமாகச் செய்ய வேண்டும். இன்று லாபம் ஏற்படலாம் அல்லது இழப்பும் ஏற்படலாம்.


நீங்கள் வெற்றிகரமாக செயலாற்ற திட்டமிடுதல் அவசியம். இன்று நீங்கள் பாதுகாப்பற்றவராக உணர்வீர்கள். அந்த உணர்வை தவிர்த்து நேர்மறை எண்ணத்தை மேற்கொள்வது அவசியம்.
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அதிர்ஷ்டத்தைவிட இன்று நீங்கள் உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும்.


பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையும் நட்பான அனுகுமுறையும் மேற்கொண்டால் இன்றைய நாள் சமநிலையோடு இருக்கும். அதனால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
இன்றைய நாள் சிறிது ஏமாற்றத்துடன் காணப்படும். உங்கள் லட்சியங்களை அடைவதில் தடைகள் காணப்படும்.


இன்று எச்சரிக்கiயுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை.
இன்று உங்கள் வசதிகளை பெருக்கிக் கொள்ள நினைப்பீர்கள். இல்லத்தில் அமைதியை நிலைநாட்ட அல்லது அதிகரிக்க நடவடிக்கை எடுப்பீர்கள்.


உங்களுடைய உறுதியான முயற்சியின் மூலம் இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமன நாளாக அமையும்.
இன்று உணர்ச்சிப் பூர்வமாக இருப்பதை விட்டுவிட்டு யதார்த்தமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களை பாதிக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.



















