
இன்று சாதகமான நாளாக அமையாது. உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர்களின் மறைமுகமான எதிர்ப்புகள் காணப்படும். உரையாடும் போது கவனம் தேவை.
இன்று வளர்ச்சிக்கு உகந்த நாள். இன்றைய நாளை சரியாக திட்டமிட்டால் நீங்கள்வெற்றி பெறலாம். உங்கள் அணுகுமுறையில் இன்று உறுதியுடன் காணப்படுவீர்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நீங்கள் வெளிப்படையாகவும் விஷயங்களை லேசாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனுசரனையான போக்கை மேற்கொள்ள வேண்டும். அமைதியாக இருங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று பொறுப்புகளும் பதட்டமும் காணப்படுவதால் பக்தியுடன் ஸ்லோகம் சொல்வதன் மூலம் நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும். இசையை கேட்பதன் மூலமாகவும் உங்கள் மனதை பதட்டமின்றி வைத்துக் கொள்ள முடியும்.


இன்று உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் இருக்க வேண்டும். கவலைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம். எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும்.
இன்று உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பிறரிடம் உரையாடும் போது கவனித்து உரையாட வேண்டும்.


இன்று புதிய தொடர்புகள் ஏற்படும். அவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று முழவதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் சாதனைகள் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். ஆனால் மெதுவாகத் தான் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும். முக்கியமான செயல்கள் செய்வதை இன்று தவிர்க்கவும்.


இன்று முழுவதும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று உங்கள் பொறுமை சோதிக்கப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இன்று உங்களுக்கு சிறந்த நாள். உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள். இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். நீங்கள் மிகவும் ஆற்றலுடன் காணப்படுவீர்கள்


வேறு எந்த நாளையும் விட இன்று நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும். சுய முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
விரைவான திடீர் முடிவுகளை இன்று எடுக்காதீர்கள். யோசித்து அதற்கேற்றாற் போல செயல்படவேண்டும். உங்கள் எண்ணத்திலும், செயலிலும் பக்குவம் தேவை.


















