
இன்று மந்தமான நாளாக காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் சில சௌகரியங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கும் எனவே நனறாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
இன்றைய செயல்களினால் நற்பலன்கள் கிடைக்காது. ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது பதட்டத்தைக் குறைத்து வெற்றிக்கு வழிகாட்டும்.


உங்கள் இலக்குகளை நீங்கள் அடைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று அமைதியுடன் காணப்படுவீர்கள். சில பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள்.
இன்று நாள் முழவதும் நேர்மறை சிந்தனைகளுடன் காணப்படுவீர்கள். உங்கள் சுய முயற்சி மூலம் செயல்களை விரைந்து முடிப்பீர்கள்.


அதிர்ஷ்டத்தை நம்புவதைவிட உங்கள் முயற்சியில் நம்பிக்கை வையுங்கள். இன்று பயணங்கள் ஏற்படலாம்.ஆன்மீக அன்பரின் ஆலோசனை கிடைக்கப் பெற்று அதனால் திருப்தி அடைவீர்கள்.
இன்று தடைகளை சந்திக்க நேரும்.ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை.அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.


உங்கள் பணிகள் இன்று சுமுகமாக நடக்க நீங்கள் மிகுந்த அனுசரனையுடன் இருக்க வேண்டும். நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
இன்று உங்கள் தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சி மூலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.


இன்று மந்தமான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை முடிப்பதில் சற்று சிரமம் இருக்கும். மனஅழுத்தத்திலிருந்து விடுபட யோகா அல்லது தியானம் மேற்கொள்வது உங்களுக்கு பயனளிக்கும்.
இன்றைய நாள் சராசரி நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களும் பாதுகாப்பற்ற உணர்வும் உண்டாகும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.


இன்று சாதகமான நாள். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொளளுங்கள்.


















