• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, March 30, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்திற்குள்ளும் செயற்பட்டு வருகிறது – முஜிபுர் குற்றச்சாட்டு

Yarl Thinakkural by Yarl Thinakkural
July 10, 2025
in இலங்கை செய்திகள், செய்திகள்
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்திற்குள்ளும் செயற்பட்டு வருகிறது – முஜிபுர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலுடன்   சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள்  இன்னும் செயற்பட்டு வருகிறது .   சாய்ந்தமருது பிரதேசத்தில்  வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில்  சஹ்ரானின் மனைவி ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச்செல்வதைகண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச்சென்றதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், மேஜர் சுபசிங்கவிடம் கேளுங்கள். அப்போது கிழக்கு மாகாண கட்டளைத்தளதியாக இருந்தவர், அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான  சபை ஒத்துவைப்பு வேளை  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சதித்திட்டம். அரசின் ஒரு பகுதியினர் இந்த சம்பவத்துடன் இருந்துள்ளனர். அதனால்  இந்த தாக்குதலின்  சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும்  என்ற விடயத்தில் நாங்களும் அரசாங்கமும் ஒரு நிலைப்பாட்டிலே இருக்கிறாேம்.

இதில் மாற்றுக்கருத்து  இல்லை.  இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த அரசுக்குள் இருந்தவர்களை கண்டுபிடிப்பதாக  தேர்தல் காலத்தில் நாங்களும் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். ஜனாதிபதியும் வாக்குறுதியளித்திருந்தார். என்றாலும் மக்கள்  இந்த தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்கும் பொறுப்பை இந்த அரசாங்கத்துக்கு வழங்கினார்கள்.

ஆனால் அரசாங்கம்  இந்த  தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக தெரிவித்தபோதும் அதனை மேற்கொள்ளவில்லை. ஆனால்  கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகையின்  நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அப்போது,  அரசினால் அரசாங்கத்தை விசாரணை மேற்கொள்ளும் கடினமான சவாலுக்கு முகம்கொடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த தாக்குதலுக்கு அரசு  சம்பந்தப்படிருப்பதை அநுரகுமார திஸாநாயக்க  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரே தெரியும்.அதனை தெரிந்துகொண்டே ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார்.

அதனால் இந்த தாக்குதல் தொடர்பில் அரசுக்குள் விசாரணை மேற்கொண்டு, சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம். எதிர்க்கட்சியில் இருக்கும்போது  ஒரு சிலரின் பெயரை குறிப்பிட்டு, இவர்கள்  இந்த  தாக்குதலுக்கு சம்பந்தம் என தெரிவித்தார்.

அரசு  சஹ்ரானுக்கு உதவி செய்தார்கள் என்பது  ஜனாதிபதிக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாகவே கோட்டாபய ராஜபக்ஷ்வும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அதனை செய்வதற்கு பதிலாக விசாரணை செய்த்வந்த அதிகாரிகள் 700பேர் வரையானவர்களை இடமாற்றினார். ஷானி அபேசேகரவை சிறையில் அடைத்தார்.  ரவி செனவிரத்னவை வீட்டுக்கு அனுப்பினார்.

இவ்வாறு  செய்துவிட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லா,  ரிஷாத் பதியுதீன் போன்றவர்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்தார். அதனால்தான் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த அரசாங்கத்தை தோற்கடித்து, இந்த அரசாங்கத்துக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். அதனால் ஜனாதிபதி கர்தினாலுக்கு முன்னால் சென்று தினறாமல் எடுத்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோரை தேர்தல் மேடையில் ஏற்றி,  தாக்குதலின்  சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியுமானவர்கள் எங்களுடன் இருப்பதாகவே பிரசாரம் செய்தார்கள். தற்போது அரசில் இருந்த ஒருசிலரை விசாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்து வருகிறார். அதேபோன்று  சாய்ந்தமருது பிரதேசத்தில்  வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர்.

அவர்களில்  சஹ்ரானின் மனையும் ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச்செல்வதை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச்சென்றதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால். மேஜர் சுபசிங்கவிடம் கேளுங்கள். அப்போது கிழக்கு மாகாண கட்டளைத்தளதியாக இருந்தவர், அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர. அதனால் சாராவை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை தற்போது கேளுங்கள். சாரா உயிருடன்தான் இருக்கிறார்.

சாரா மரணித்துள்ளார் என் தெரிவிப்பதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்து வந்தது. அதற்காக மூன்று தடவை டீ,என்.ஏ. பரிசோதனை நடத்தினார்கள். இரண்டு பரிசோதனைகளிலும் சாரா உயிரோடு இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் சாரா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் பொய் பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கு சென்றவர்தான் தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன. அவருடன் யார் சென்றார்  என்பதை விக்ரமரத்னவிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதாவது இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள்  இன்னும் செயற்பட்டு வருகிறது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் போரா இனத்தவர்களின் மத நிகழ்வொன்று பம்பலப்பிட்டியவில் இடம்பெற்றது.அங்கு ஒருவர் சென்று படம் பிடித்தார். அதன்போது அவரை அங்கிருந்த பொலிஸார் கைது பம்பலப்பிடிய பொலிஸுக்கு கொண்டு சென்று விிசாரணை மேற்கொண்டபோது, அவர்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது, சஹ்ரானின் குழுவில் இருந்த பொடி சஹ்ரான் என்ற ஒருவர்.

அவர்தான் சொனிக் சொனிக் உடன் செயற்பட்டு. ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு  மின்னஞ்சல் அனுப்பியவர். இவர் தற்போது நீதிமன்ற  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலே பாேரா இனத்தவர்களின் விாழவுக்கு சென்று அங்கு படம்பிடித்துள்ளார். அவர் கடந்த மாதம் 28ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இந்த மாதம் முதலாம் திகதி விடுவிக்கப்படுகிறார்.எப்படி அவ்வாறு செய்ய முடியும்.

ஆனால் கையடக்க தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான படம் ஒன்றை வைத்திருந்த குற்றத்துக்காக மாவனெல்லையைச் சேர்ந்த சுஹைல் என்ற இளைஞ்சன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு் கடந்த 9 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். குறித்த இளைஞன் விமான பயிற்சியை முடித்து, கடந்த ஜனவரி மாதம் அவரின்  பட்டமளிப்பு விழா இருந்தது அதற்கும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. குறித்த இளைஞன் தற்போது போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுடனே சிறையில் வைக்கப்பட்டிருக்கிறான். மிகவும் வசதிகுறைந்த குடும்பத்தைச்சேர்ந்தவர். 

இஸ்ரேலுக்கு எதிரான  படம் கையடக்க தொலைபேசியில் இருந்தமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கு எமது நாட்டில் இருக்கும் பொலிஸார் இஸ்ரேலின் மொசாடா என கேட்கிறேன். பொடி சஹ்ரானை எந்த பிரச்சினையும் இல்லாமல் விடுவிக்கிறார்கள். ,இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலையமைப்பு அரசுக்குள் இன்னும் செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.

அதேபோன்று அபூ ஹிந் யார்? இந்தியாவின் ராே அமைப்பு இலங்கையின் புலனாய்வுடன் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வந்தது. அப்போது இந்தியாவின் ராே அமைப்பு இலங்கையின் புலனாய்வு அதிகாரி ஒருவரை அறிமுகப்படுத்தியது அபூஹிந் என்றாகும். யார் அந்த அபூ ஹிந் என்பதை தற்போது அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

Previous Post

பால்மாவின் விலை அதிகரிப்பு!

Next Post

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

Related Posts

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!
அரசியல் செய்திகள்

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

March 30, 2026
மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!
அரசியல் செய்திகள்

மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

March 30, 2026
எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு
இலங்கை செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

March 30, 2026
மின் கட்டணம் அதிகரிப்பு!
அரசியல் செய்திகள்

மின் கட்டணம் அதிகரிப்பு!

March 30, 2026
தமிழ் மக்களின் அரசியல் – அடிப்படை பிரச்சினைகளுக்கு – ஒருமித்த தீர்வினை வலியுறுத்த தமிழ் கட்சிகள் ஒன்றுபடவேண்டும்
அரசியல் செய்திகள்

தமிழ் மக்களின் அரசியல் – அடிப்படை பிரச்சினைகளுக்கு – ஒருமித்த தீர்வினை வலியுறுத்த தமிழ் கட்சிகள் ஒன்றுபடவேண்டும்

March 30, 2026
Next Post
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

March 30, 2026
மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

March 30, 2026
எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

March 30, 2026
மின் கட்டணம் அதிகரிப்பு!

மின் கட்டணம் அதிகரிப்பு!

March 30, 2026

Recent News

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

March 30, 2026
மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

March 30, 2026
எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

March 30, 2026
மின் கட்டணம் அதிகரிப்பு!

மின் கட்டணம் அதிகரிப்பு!

March 30, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்! March 30, 2026
  • மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்! March 30, 2026
  • எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு March 30, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.