• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, February 12, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் இலங்கை செய்திகள்

சபாநாயகர், அவரது பணியாளர்களுக்கான வசதிகள் விவகாரம் ; பாராளுமன்ற செயலகம் விளக்கம்

Yarl Thinakkural by Yarl Thinakkural
July 7, 2025
in இலங்கை செய்திகள், செய்திகள்
0
சபாநாயகர், அவரது பணியாளர்களுக்கான வசதிகள் விவகாரம் ; பாராளுமன்ற செயலகம் விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தனவுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற செயலகம் தெளிவுபடுத்தி அறிக்கையிட்டுள்ளது. 

இதுதொடர்பாக செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இதுவரை காணப்பட்டுவந்த எல்லையற்ற எரிபொருள் வசதிக்குப் பதிலாக தற்போதைய சபாநாயகரின் முன்மொழிவுக்கு அமைய, அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவை சபாநாயகருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு 2025 மே 02ஆம் திகதி,  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின்

 தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய தற்போதைய சபாநாயகருக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவான மாதமொன்றுக்கு 900 லீட்டர் வரை குறைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட PS/CSA/00/1/4/12 இலக்கத்தைக் கொண்ட 2025.01.21ஆம் திகதிய சுற்று நிருபத்திற்கு அமைய சபாநாயகருக்குரிய உத்தியோகபூர்வ வாகனங்கள் இரண்டு அவரால் பயன்படுத்தப்படுவதுடன், சபாநாயகரின் ஊடகப் பிரிவின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் தனிப்பட்ட பணியாட் தொகுதிக்காக இணைக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 08 என்பதுடன், சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர், இணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க சுற்றறிக்கைகளின் விதிகளின் படி உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் எரிபொருள் வசதிகள் உரித்தாகின்றன.

மேலும், பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் உணவுக்காக பாராளுமன்றத்தின் ஏனைய நிறைவேற்று அதிகாரிகளுக்கு சமமாக சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் மாதாந்த சம்பளத்தில் உணவுக்காக நியமிக்கப்பட்ட தொகை அறவிடப்படுகிறது.

சபாநாயகருக்கான உத்தியோகபூர்வ இல்லம் அவரின் தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ அல்லது கூட்டங்களுக்காகவோ அல்லது வேறு எந்தத் தேவைகளுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை என்பதுடன், சபாநாயகரின் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் மற்றும் இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புக்கள் யாவும் பாராளுமன்றத்தில்  உள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் இடம்பெறுகின்றன.

அத்துடன்,  சபாநாயகர் தற்பொழுது தற்காலிகமாக வசித்துவரும் கொழும்பு 04, லொரிஸ் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கான மாதாந்த வாடகை 2007.04.20ஆம் திகதிய 22/2006 ஆம் இலக்க அரசாங்க நிர்வாக சுற்று நிருபத்திற்கு அமைய அவரின் சம்பளத்திலிருந்து மாதாந்தம் செலுத்தப்படுகிறது.  

Previous Post

வருடாந்தம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர் : இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் !

Next Post

அமெரிக்க வரிவிலக்கு பட்டியலில் இலங்கை இல்லை – ரணில் இருந்திருந்தால் தீர்வு கண்டிருப்பார் ; சமன் ரத்னப்பிரிய கருத்து

Related Posts

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது
அரசியல் செய்திகள்

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது

February 12, 2026
இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன
அரசியல் செய்திகள்

இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன

February 12, 2026
மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு
இலங்கை செய்திகள்

மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு

February 12, 2026
யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!
இலங்கை செய்திகள்

யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!

February 12, 2026
சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்
அறிவித்தல்கள்

சிவராத்திரியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

February 12, 2026
Next Post
அமெரிக்க வரிவிலக்கு பட்டியலில் இலங்கை இல்லை – ரணில் இருந்திருந்தால் தீர்வு கண்டிருப்பார் ; சமன் ரத்னப்பிரிய கருத்து

அமெரிக்க வரிவிலக்கு பட்டியலில் இலங்கை இல்லை – ரணில் இருந்திருந்தால் தீர்வு கண்டிருப்பார் ; சமன் ரத்னப்பிரிய கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது

February 12, 2026
இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன

இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன

February 12, 2026
மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு

மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு

February 12, 2026
யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!

யாழில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாதவர் உயிரிழப்பு!

February 12, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளது February 12, 2026
  • இலங்கையின் வருவாய்க்கு கடலோர மையங்கள் புதிய சக்தியளிக்கின்றன February 12, 2026
  • மாவட்டபுரத்தில் தவறான முடிவெடுத்த முதியவர் உயிரிழப்பு February 12, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In