• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, February 11, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home சினிமா

சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1!

Yarl Thinakkural by Yarl Thinakkural
October 3, 2025
in சினிமா
0
சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

ரிஷப் ஷெட்டி மற்றும் லேட்டஸ்ட் சென்சேஷனல் ருக்மிணி வசந்த் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காந்தாரா சாப்டர் 1. 2022 ஆம் ஆண்டு மிகக் குறைவான எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி இந்தியளவில் அதிகம் பேசப்பட்ட படமாக மாறியது தான் காந்தாரா. 15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை பெற்றது.

இதன் காரணமாகவே இப்படத்தின் அடுத்த பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. என்னதான் முதல் பாகத்தில் இருக்கும் ஒரு சில விஷயங்கள் இந்த பாகத்தில் குறைவானதாகத் தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் காந்தாரா சாப்டர் 1 தரமான ஒரு படைப்பாகவே உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படம் நேற்று வெளியாகி, முதல் நாளிலே 65 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.

மேலும் பல பெரிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனைகளையும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் முறியடித்துள்ளது.
மேலும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதால் மேலும் இப்படத்தின் வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என்றே தெரிகின்றது.

பான் இந்திய அந்தஸ்தை பெற்று வெளியாகியிருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வசூலை குவிக்குமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
கன்னட படமான காந்தாரா தமிழ் முதல் ஹிந்தி வரை அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகின்றது. குறிப்பாக ஹிந்தி மொழிகளில் மட்டும் இப்படம் 20 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது.

காந்தாரா சாப்டர் 1 ஹிந்தி மொழிகளில் சக்கைபோடு போடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இரண்டே நாட்களில் இப்படம் நூறு கோடி வசூலை அசால்டாக கடக்கும் என உறுதியாக தெரிகின்றது.

Tags: cinema newsYarlthinakkural
Previous Post

சமூகம் மீதான பெண்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ‘முட்டாள் எழுதிய கதை’

Next Post

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி!

Related Posts

ஜனநாயகன் திரைப்பட தடை – ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல
இந்தியச் செய்திகள்

ஜனநாயகன் திரைப்பட தடை – ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல

January 30, 2026
‘கண்ணம்மா’ திரைப்படம் ராஜா திரையரங்கில்!
இலங்கை செய்திகள்

‘கண்ணம்மா’ திரைப்படம் ராஜா திரையரங்கில்!

January 23, 2026
இலங்கை வந்தார் சின்னக்குயில் சித்ரா!
இலங்கை செய்திகள்

இலங்கை வந்தார் சின்னக்குயில் சித்ரா!

January 17, 2026
திரையரங்குகளில்  மீண்டும் ‘படையப்பா’ : 3 நாட்களில் செய்த வசூல்!
சினிமா

திரையரங்குகளில் மீண்டும் ‘படையப்பா’ : 3 நாட்களில் செய்த வசூல்!

December 15, 2025
இன்று வெளியாகவுள்ள காந்தா ரெய்லர்
சினிமா

இன்று வெளியாகவுள்ள காந்தா ரெய்லர்

November 4, 2025
Next Post
மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி!

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
தாயை பழிவாங்க – மகளை சித்திரவதை செய்த தந்தை!

தாயை பழிவாங்க – மகளை சித்திரவதை செய்த தந்தை!

February 11, 2026
வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

February 11, 2026
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

February 11, 2026
வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

February 11, 2026

Recent News

‘டித்வா’ பேரனர்த்த தேவை மதிப்பீட்டில் – மலையகத்திற்கு முன்னுரிமையளியுங்கள்

‘டித்வா’ பேரனர்த்த தேவை மதிப்பீட்டில் – மலையகத்திற்கு முன்னுரிமையளியுங்கள்

February 11, 2026
தாயை பழிவாங்க – மகளை சித்திரவதை செய்த தந்தை!

தாயை பழிவாங்க – மகளை சித்திரவதை செய்த தந்தை!

February 11, 2026
வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

February 11, 2026
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

February 11, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • ‘டித்வா’ பேரனர்த்த தேவை மதிப்பீட்டில் – மலையகத்திற்கு முன்னுரிமையளியுங்கள் February 11, 2026
  • தாயை பழிவாங்க – மகளை சித்திரவதை செய்த தந்தை! February 11, 2026
  • வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு February 11, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.