• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, February 12, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் உலக செய்திகள்

ஜப்பானின் உலகின் மிக விலை உயர்ந்த அரிசி

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 11, 2025
in உலக செய்திகள்
0
ஜப்பானின் உலகின் மிக விலை உயர்ந்த அரிசி
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-ஒரு கிலோ விலை ரூபா 36000-

உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ இலங்கை ரூபாவில் 36000 ரூபா ஆக உள்ளது. அதிநவீன தொழில் நுட்பம் மற்றும் அரிசி-பஃபிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய ரக அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கின்மேமாய் பிரீமியம் என அழைக்கப்படும் அரிசி தான் உலகில் மிகவும் ஆடம்பரமான விலையுயர்ந்த அரிசியாக பார்க்கப்படுகிறது. அரிசி உற்பத்தியை மேம்படுத்த 2016 ஆம் ஆண்டு கின்மேமாய் பிரீமியம் ரக அரிசி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே 840 கிராம் அரிசி ரூபா 16000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

அப்போதே இந்த அரிசி அதிக விலையுள்ள அரிசி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இப்போது அதே ரக அரிசி மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ஒரு கிலோ ரூபா 36000 ஆகும்.

ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி ஒரு மேம்படுத்தப்பட்ட மில் மூலம் தவிடு நீக்கப்படுகிறது. எனவே இந்த அரிசியை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டிய அவசியமில்லை. வழக்கமான அரிசியில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடிய lipopolysaccharides புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கின்மேமாய் ரகத்தில் 6 மடங்கு அதிகமாக இருக்கிறது.

அதோடு கின்மேமாய் ரக அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

Tags: world newsYarlthinakkural
Previous Post

எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சியே சமூகஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு காரணம்

Next Post

இறுதிச் சடங்கிற்கு முன் உயிரோடு எழுந்த முதியவர்

Related Posts

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!
உலக செய்திகள்

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

February 12, 2026
பாலியல் வன்கொடுமை குற்றவாளி – எப்ஸ்டின் ரஷ்ய உளவாளியா..?
உலக செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி – எப்ஸ்டின் ரஷ்ய உளவாளியா..?

February 11, 2026
அணு செறிவூட்டல் ஈரானின் உரிமை – சமரசத்துக்கு இடமில்லை : ஈரான்
உலக செய்திகள்

அணு செறிவூட்டல் ஈரானின் உரிமை – சமரசத்துக்கு இடமில்லை : ஈரான்

February 10, 2026
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்
உலக செய்திகள்

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்

February 9, 2026
கைதாகும் அபாயத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் – ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்!
உலக செய்திகள்

கைதாகும் அபாயத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் – ஈரானிலிருந்து உடன் வெளியேறுங்கள்!

February 7, 2026
Next Post
இறுதிச் சடங்கிற்கு முன் உயிரோடு எழுந்த முதியவர்

இறுதிச் சடங்கிற்கு முன் உயிரோடு எழுந்த முதியவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

February 12, 2026
பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி February 12, 2026
  • திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம் February 12, 2026
  • பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்! February 12, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In