பிறப்பு: 09 Sep 1935
இறப்பு: 03 Jul 2025
பிரம்ம ஸ்ரீ சிவசாமி ஐயர் குமாரராஜக் குருக்கள்
இணுவிலை பூர்வீகமாகவும், நாவற்குழியை பிறப்பிடமாகவும், குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் இணுவில் செகராசசேகர பிள்ளையார் ஆலய முன்னாள் பிரதம குருக்களாக விளங்கிய பிரம்ம ஸ்ரீ சிவசாமி ஐயர் குமாரராஜக்குருக்கள்(கணபதி துரந்தரர், சிவாகம திலகம் சைவசித்தாந்த இரத்தினம்) அவர்கள் நேற்று (03.07.2025) வியாழக்கிழமை காலை சிவனடி எய்தினார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் நாளை மறுதினம்(06.07.2025) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 01.00 மணியளவில் தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
44 7500 110675,
44 7985 547827
+1 (416) 876 2540
45224 35945
இணுவில் கந்தசுவாமி கோவில்,
077 132 7704
076 834 8882