பிறப்பு: 29 Apr 1945
இறப்பு: 04 Jun 2025
பிறந்த இடம் : புங்குடுதீவு
வாழ்ந்த இடம் : பண்டாநாயக்க மாவத்தை
யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை umbichy place, யாழ் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை அவர்கள் கடந்த 24.06.2025 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தவேலு – கனகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி – அன்னமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், பெரியதம்பி வடிவேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும், வசந்தமலர், யோகமலர், செல்வமலர், முருகானந்தன், கமலவேணி ஆகியோரின் பாசமிகு தாயும், காலஞ்சென்ற மகாலிங்கம், இராமச்சந்திரன், மகேந்திரன், காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நவநீதன், சச்சிதானந்தன், கருணாகரன், ஐனனி, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜனார்தனி, பிரணவன், ஹரிஸ், ரமணா, காருண்யா, ரிஷிகேசன், அனித்தியா, கஜோரி ஆகியோரின் ஆசைமிகு பேர்த்தியும், லாவினின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.06.2025) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
தகவல் :
குடும்பத்தினர்
நந்தினி (மகள்) : 070 376 2404, +4475 8492 8626
முருகானந்தன் (மகன்) : 077 501 7298
நவநீதன் (மருமகன்) : 078 2350 9853
கருணா (மருமகன்) : 077 039 9192, +1(705) 828 5266
ரவி (மருமகன்) : 076 217 9285, +4447 9041 26122
தயா (மருமகள்) : 074 044 1375