Date & Location
Fri, 15 Aug, 2025 at 09:30 am – Sun, 17 Aug, 2025 at 10:30 am
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா
இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச புத்தக திருவிழாவானது 2025 ஆகஸ்ட் மாதம் 15, 16, மற்றும் 17ம் திகதிகளில் நடாத்துவற்கான ஏற்பாடுகள் ஒழுங்கமைப்பாளர்களால் மேற்கொள்ளபட்டு வருகின்றது. புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இதில் பங்குகொண்டு பயன் பெற முடியும் என அன்புடன் அழைத்து நிற்கின்றோம்