யாழ் தினக்குரல் வாசகர்கள், விளம்பரதாரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அனைவருக்கும் யாழ் தினக்குரலின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…


















