இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி தெரிவித்து, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் இன்று வியாழக்கிழமை (15) கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், யாழ் தினக்குரல் வாசகர்கள், விளம்பரதாரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

பொங்கல் பண்டிகை உங்களின் வாழ்க்கையில் தெய்வீக ஆசிகளால் நிறைந்த அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு என அனைத்தையும் கொடுத்து, உங்கள் எதிர்காலம் ஒளிரட்டும்!


















