அநுராதபுரம் – காங்கேசன்துறை இடையிலான யாழ் ராணி புகைரத சேவை இன்று தொடக்கம் ஆரம்பம hகவுள்ளதாக புகைரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அநுராதபுரத்திலிருந்து மாலை 2.30 மணிக்கு யாழ் ராணி புகைரதம் காங்கேசன்துறை நோக்கி பயணிக்கவுள்ளது. 22 ஆம் திகதி முதல் வழமைபோன்று
காங்கேசன்துறையில் இருந்து காலை 6 மணிக்கு அனுராதபுரம் நோக்கி புறப்படும். தாண்டிகுளம் ரயில் நிலையம் புனரமைப்பு பணிகள் காரணமாக ரயில் நிறுத்தப்படாது.


















