• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Sunday, March 29, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home மருத்துவம்

வறட்டு இருமல் சரியாக இயற்கை வைத்தியம்!

Yarl Thinakkural by Yarl Thinakkural
January 19, 2026
in மருத்துவம்
0
வறட்டு இருமல் சரியாக இயற்கை வைத்தியம்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைதான் இந்த வறட்டு இருமல். இந்த இருமலை பொறுத்த வரை சளியினால் ஏற்படுவது இல்லை. அதற்கு மாற்றாக வைரஸ் அல்லது இதர தொற்றுகள் காரணமாக, இந்த வறட்டு இருமல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த வறட்டு இருமல் வந்துவிட்டால் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும்.

இந்த வறட்டு இருமல் சரியாக பின்வரும் இயற்கை கை வைத்திய முறைகளைப் பின்பற்றலாம்.

மஞ்சள் பால்

மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு அடங்கியுள்ளது.

இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவுகிறது. அதேபோல் வறட்டு இருமல் குணமாக பெரிதும் இந்த மஞ்சள் பால் உதவுகிறது.
எனவே ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடனே வறட்டு இருமல் குணமாகும்.

இஞ்சி

இஞ்சியில் அதிகளவு அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. மேலும் இது காரச் சுவையுடையது. வறட்டு இருமல் சரியாக இது ஒரு சிறந்த நிவாரணமாக உள்ளது.

எனவே, ஒரு துண்டு இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். இதனால் வறட்டு இருமல் குணமாக இஞ்சி பெரிதும் உதவுகிறது. மேலும் செரிமான பிரச்னையும் சரியாகி, உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
அதே போல் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வறட்டு இருமலை உண்டாக்கும் கிருமிகளை நோக்கி எதிர்த்து போராடி நமக்கு வறட்டு இருமல் வராமல் பாதுகாக்கிறது.

எனவே, தினமும் பலமுறை இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடனே இந்த வறட்டு இருமல் குணமாகும்.

தேன்

தேன் இருமலுக்கு ஒரு சிறந்த நிவாரணமாக அமைந்துள்ளது. இந்த தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து கொண்டு,10 அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அடுப்பில் வைத்து சூடேற்றி, பின்பு அதனை ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் இந்த வறட்டு இருமல் பிரச்சனை உடனே சரியாகும்.

கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.
இதில் உள்ள வலி நிவாரணப் பண்புகள், தொண்டைச் சுவற்றில் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும்.
அதிலும், கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் குணமாகும். மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக வறட்டு இருமலை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. மேலும் வெங்காயத்தில் உள்ள ஆன்டி – பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு நிறைந்துள்ளது.

எனவே, வெங்காயம் நோய்தொற்றுகளில் இருந்து எதிர்த்து போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கின்றது.
எனவே 1/2 ஸ்பூன் வெங்காய சாற்றுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரண்டு முறை அருந்தி வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

ஆவி பிடித்தல்

யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளது.
எனவே, வறட்டு இருமலுக்கு ஒரு நல்ல நிவாரணம் அளிக்கிறது. எனவே ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும்.
இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.

மசாலா டீ

வறட்டு இருமல் சரியாக தினமும் மசாலா டீ அருந்தி வரலாம். மசாலா டீயை தினமும் அருந்தி வருவதினால் அவற்றில் இருக்கும் மருத்துவப்பொருட்களான இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற பொருட்கள் தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் உடனே சரி செய்து விடும்.

எனவே, தினமும் மசாலா டீ குடித்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை குணமாவதுடன், தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் உடனே சரியாகும்.

Tags: Yarlthinakkural
Previous Post

பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் – மீண்டும் இணைக்கப்படவேண்டும்!

Next Post

இன்றைய ராசி பலன் – 20.01.2026

Related Posts

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய முக்கிய பானங்கள்!
மருத்துவம்

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய முக்கிய பானங்கள்!

March 26, 2026
உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்!
மருத்துவம்

உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்!

March 23, 2026
நோய்களை விரட்டும் இஞ்சி!
மருத்துவம்

நோய்களை விரட்டும் இஞ்சி!

February 12, 2026
கறிவேப்பிலையின் மகத்துவம்
மருத்துவம்

கறிவேப்பிலையின் மகத்துவம்

February 3, 2026
வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
மருத்துவம்

வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

January 30, 2026
Next Post
இன்றைய ராசி பலன் – 20.01.2026

இன்றைய ராசி பலன் - 20.01.2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இலங்கைத் தபால் திணைக்களம் –  பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

March 28, 2026
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

March 28, 2026
ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

March 28, 2026
ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

March 28, 2026

Recent News

இலங்கைத் தபால் திணைக்களம் –  பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

March 28, 2026
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

March 28, 2026
ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

March 28, 2026
ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

March 28, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை! March 28, 2026
  • யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி! March 28, 2026
  • ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா! March 28, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.