• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, February 11, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home சிறுகதை

The Old Man ’ s Wisdom : Lessons from Birds and Ants –  தாத்தாவின் அறிவு

Yarl Thinakkural by Yarl Thinakkural
October 3, 2025
in சிறுகதை
0
The Old Man ’ s Wisdom : Lessons from Birds and Ants –  தாத்தாவின் அறிவு
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

ஒரு ஊருல ஒரு மிகப் பெரிய ராஜா இருந்தாரு. ஒருநாள் அந்த ராஜா வெளிநாட்டுக்கு போக நினைச்சாரு. அதனால தன்னோட 30 வயது மகன அரசரா நியமிச்சாரு. வயசு கொஞ்சமா இருந்தாலும் அமைச்சர்களோட ஆலோசிச்சு நல்லபடியா ஆட்சி செஞ்சா நிரந்தர அரசனா உன்ன நியமிக்குறேனு சொன்னாரு.

ஆனா, திடீர்னு பதவி கிடைச்சதால அகங்காரம் வந்துடுச்சு அந்த புது அரசருக்கு. இந்த வயசான அமைச்சர்கள் கிட்ட இருந்து எப்படி விலகி நின்னு ஆட்சி செய்யுறதுனு யோசிச்சாரு.


உடனே 50 வயசுக்கு மேல இருக்குற எல்லாரும் இந்த நாட்டுக்கு வீண் பாரம் அவுங்களால நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்ல. அதனால 50 வயசுக்கு மேல இருக்கவங்கள எல்லாம் நாடு கடத்துறேன்னு அறிவிச்சாரு.

அதன்படி நாட்டுல இருந்த எல்லா வயசானவங்களும், கூடவே வயசான அமைச்சர்களும் நாட்ட விட்டே வெளியேறி போய்ட்டாங்க

ஆனா ஒரே ஒரு விவசாயி மட்டும் தன்னோட தாத்தாவ பிரிய மனம் இல்லாம வீட்டுக்குள்ளேயே ஒரு அறையில அவர ஒளிச்சு வச்சாரு. யாருக்கும் தெரியாம அவர அறைக்குள்ளேயே இருக்க சொன்னாரு அந்த விவசாயி.

அப்பத்தான் ஒருநாள் திடீர்னு பெரிய மழை பெஞ்சது அந்த நாட்டுல. நாட்டுல இருக்குற எல்லா இடமும் தண்ணியில மூழ்கி போய்டுச்சு. அந்த நாட்டுல இருக்குற விவசாய நிலத்துல விதைச்சிருந்த விதைகளையும், புதுசா முளைச்சிருந்த செடிகளும் தண்ணியில அடிச்சிட்டு போய்டுச்சு.

மழை நீர் வடிஞ்சதுக்கு பிறகு அந்த நாட்டுல விவசாயம் செய்ய ஒரு விதை கூட மிச்சம் இல்லாம போச்சு.
நாட்டுல இருந்தது எல்லாம் அதிகம் அனுபவம் இல்லாத இளவயசு விவசாயிங்க மட்டுமே. அதனால அவுங்களுக்கு எப்படி திரும்பவும் விவசாயம் செய்யுறதுனு தெரியல.

அதனால அந்த நாட்டுல மிகப் பெரிய பஞ்சம் தலைவிரிச்சி ஆடுச்சு. ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம எல்லாரும் பட்டினி கிடந்தாங்க.

இந்த விஷயத்தை தன்னோட தாத்தாகிட்ட எங்களுக்கு இப்ப விவசாயம் செய்ய ஒரு பிடி விதைகள் கூட இல்லைனு சொன்னான் அந்த இளம் விவசாயி. உடனே அறிவுலயும், அனுபவத்துலயும் பெரியவரான அந்த தாத்தா அவனுக்கு ஒரு யோசனை சொன்னாரு.

தாத்தா சொல்படி விதைகளை தேடிப் போனான். அவனோட தாத்தா சொன்ன மாதிரி அவனுக்கு நிறைய விதைகள் கிடைச்சது.

அந்த விதைகளை வச்சு விவசாயம் செய்ய ஆரம்பிச்சான். இந்த விஷயத்த கேள்விப்பட்ட அரசன் அவன கூப்பிட்டு விசாரிச்சாரு.

பயந்து போன அந்த இளம் விவசாயி தன்னோட தாத்தாவ பத்தி சொன்னான். உடனே காவலாளிகளை விட்டு அந்த தாத்தாவ பிடிச்சிட்டு வர சொன்னான் அந்த அரசன்.

அரண்மனைக்கு வந்த அந்த வயசான தாத்தா கிட்ட எப்படி நீங்க மட்டும் விதைகளை கண்டு பிடிச்சி விவசாயம் செய்யுறீங்கன்னு கேட்டான் அந்த அரசன்.

அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு. இந்த உலகத்துல ஒரு பயனுள்ள பொருள் தனக்கு உணவாவோ, இல்லை மதிப்பாவோ இருந்தா மட்டுமே ஒருத்தன் அத சேமிச்சு வைப்பான்.

அதுமாதிரிதான் விதைகளை உணவா எடுத்துக்கிறது நாம் மட்டும் இல்ல. பறவைகளும்தான். அதனால பறவைகள் அதிகம் வாழுற பழைய பெரிய மரங்களுக்கு அடியில பறவைகளோட எச்சம் இருக்கும். அதுல கண்டிப்பா விதைகள் இருக்கும்னு சொன்னேன்.

அதே மாதிரி விதைகளை மதிப்புமிக்கதா நினச்சு சேமிச்சு வைக்கிறது எறும்புகள்தான். அதனால் எறும்புகள் கூட்டமா வாழுற புத்து எல்லாத்தையும் தேடிப் பார்க்க சொன்னேன்.

நான் சொன்னது மாதிரியே என்னோட பேரன் விதைகளை தேடி கொண்டுவந்து விவசாயம் செய்யுறான்னு சொன்னாரு.
அப்பத்தான் மூத்தவங்களோட அனுபவ அறிவுக்கு முன்னாடி இளைஞர்கள் எப்பவும் தோத்து போறாங்கன்னு புரிச்சிக்கிட்டான் அந்த அரசன்.

உடனே நாட்ட விட்டு வெளியேறின எல்லா முதியவர்களையும், வயசான அமைச்சர்களையும் சேதி சொல்லி திரும்ப கூட்டிட்டு வந்தான்.

திரும்பி நாட்டுக்கு வந்த அனுபவசாலிகளின் பேச்சு கேட்டு நல்லபடியா ஆட்சி செய்ய ஆரம்பிச்சான் அந்த புது அரசன்.

கொஞ்ச நாட்களுக்கு அப்புறமா அந்த நாட்டுக்கு திரும்பி வந்த பழைய அரசர், தன்னோட மகன் தன்னைவிட புத்திசாலியா நாட்டை ஆட்சி செய்யுறத பார்த்து அவனையே நிரந்தர அரசனா அறிவிச்சாரு.

Tags: Yarlthinakkural
Previous Post

Zoom செயலியால் ஆபத்து!

Next Post

இன்றைய ராசி பலன் – 04.10.2025

Related Posts

The Crow and the Farmer’s Field – வயலில் காகம்
சிறுகதை

The Crow and the Farmer’s Field – வயலில் காகம்

October 13, 2025
வைரலான காக்கை
சிறுகதை

வைரலான காக்கை

October 10, 2025
இரவல் கழுதை – முல்லா கதை
சிறுகதை

இரவல் கழுதை – முல்லா கதை

October 9, 2025
சிரிப்பும் அறிவும் : முல்லாவின் சந்தை சாகசம்
சிறுகதை

சிரிப்பும் அறிவும் : முல்லாவின் சந்தை சாகசம்

October 8, 2025
The Donkey and the Dog – கழுதையும், நாயும்
சிறுகதை

The Donkey and the Dog – கழுதையும், நாயும்

October 7, 2025
Next Post
இன்றைய ராசி பலன் – 04.10.2025

இன்றைய ராசி பலன் - 04.10.2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

February 11, 2026
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

February 11, 2026
வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

February 11, 2026
சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

February 11, 2026

Recent News

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

February 11, 2026
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

February 11, 2026
வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

February 11, 2026
சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

February 11, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு February 11, 2026
  • யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு! February 11, 2026
  • வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை February 11, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.