
இன்று மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அது உங்கள் மன அழுத்தத்திற்கு மருந்தாக அமையும்.
இன்று நீங்கள் மகிழ்ச்சியாக நேர்மைறை ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் இருப்பதைக் கொண்டு இன்னும் மகிழ்வாக இருக்க முடியும்.


நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. நடப்பவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நேர்மறை அணுகுமுறை தேவை.
நீங்கள் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் சிந்தித்து கனவுகாண்பீர்கள். இது எல்லாரிடத்திலும் இருப்பது இயல்பு. இன்று மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.


இன்று கூடுதல் பலன் பெறுவீர்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு திட்டமிடுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு சிறந்த பலன்களைத் தரும்.
இன்று மன அழுத்தத்துடன காணப்படுவீர்கள். சிறந்த பாடல் மற்றும் சிறந்த திரைப்படங்கள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.


இன்று வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனத்தை மகிழ்ச்சியின் பக்கம் திசை திருப்ப முடியும். இது இன்று அவசியம் தேவை. இன்று கூலாக இருக்க வேண்டியது அவசியம்.
இன்று சிறந்த முன்னேற்றமான நாள். இன்று உங்களின் பரந்த பார்வை இன்றைய நாளை சிறந்ததாக்கும். தடைகளைத் தகர்த்தெறிவீர்கள்.


இன்று முன்னேற்றகரமான நாள். இன்று ஆற்றலும் உற்சாகமும் காணப்பட்டு அதன்மூலம் வளர்ச்சி கிடைக்கும். எல்லாவிதத்திலும் சிறந்த செழிப்பான நாள்.
உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டிய நாள். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்கவும். வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் மன அழுத்தங்களை குறைக்கலாம்.


உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும். பிரார்த்தனை அல்லது தெய்வீகப் பாடல்கள் கேட்பதில் உங்கள் கவனத்தை செலுத்துவதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
இன்று நீங்கள் நினைத்த செயல்களை குறித்த நேரத்தில் முடிக்கக் கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த நாள். உங்கள் முகத்தில் காணப்படும் உற்சாகம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.



















