சொர்ணலிங்கம் வர்ணன்
வடமாகாணத்தில் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி மூன்று இடங்களில் நடைn பறவுள்ள பொங்கல் விழாக்களில் பங்கேற்கவுள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி வடமாகாணத்திற்கு வருகை தரும் ஜனாதிவதி மன்னார் – திருக்கேதீஸ்வரர் ஆ லயத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் விழாவில் பங்கேற்பார்.
பிற்பகல் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி வேலணை முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள பொ ங்கல் விழாவிலும், மானிப்பாய் மருதடி ஆலயத்தில் இடம்பெறவுள்ள,
பொங்கல் விழாவிலும் பங்கேற்கவுள்ளார். மறுநாள் 16ம் திகதி அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த ப்படுகின்ற வீட்டு திட்டத்திற்கான பயனாளி ஒருவருக்கான,
வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார். இந்நிகழ்வு தென்மராட்சியில் இடம்பெறவு ள்ளது. (75)


















