ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான நீளம் பாய்தல் T47 பிரிவில் ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க புதிய சாதனை படைத்துள்ளார்.
அவர் 5.52 மீற்றர் தூரம் பாய்ந்து இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.


















