• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Saturday, March 28, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home ஆன்மிக தகவல்கள்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு!

MISadmin by MISadmin
July 1, 2025
in ஆன்மிக தகவல்கள்
0
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது எதிர்வரும் 26.06.2025 ஆந் திகதி தொடக்கம் 11.07.2025 ஆந் திகதிவரை நடைபெறவுள்ளது.

இவ் உயர் திருவிழா தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் 17.06.2025 ஆந் திகதி மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட பின்வரும் விடயங்களை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களின் நலனுக்காக வெளியிட்டுள்ளார்.

போக்குவரத்து

1. படகுச் சேவை

குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுச் சேவையானது 26.06.2025 ஆந் திகதி தொடக்கம் 11.07.2025 ஆந் திகதி வரை மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் சேவையில் ஈடுபடும்.

2. பேரூந்துச் சேவை

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்தானது யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்திலிருந்து மு.ப 5.30 மணி தொடக்கம் இறுதி படகுச் சேவைக்கமைய சேவையில் ஈடுபடுவதுடன், அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையிலும் சேவையில் ஈடுபடும்.

திருவிழா காலங்களில் பேரூந்தானது மு.ப 4.30 மணிக்கு யாழ்ப்பாண பேரூந்து தரிப்பிடத்திலிருந்து புறப்படும். அத்துடன் இரவு பேருந்து சேவையானது படகுச் சேவைக்கமைய சேவையில் ஈடுபடும்.

3. குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியிலும் அதற்கு முன்னான வீதி ஓரங்களிலும் வாகனங்கள் தரிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் அடியார்கள் மற்றும் பொதுமக்களை இறக்கிவிட்டு வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் தரிக்கப்படவேண்டும். இந் நடைமுறையினை கடைப்பிடிக்காதவர்கள் மீது பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

4. 24.06.2025 ஆந் திகதி தொடக்கம் 12.07.2025 ஆந் திகதி வரை குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு கட்டட பொருட்கள் வங்களாவடி இறங்குதுறைக்கு கொண்டு செல்லப்படலாம். குறிகட்டுவானிலிருந்து பி.ப 2.00 மணிக்கு பின்னர் கட்டடப்பொருட்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படுவதுடன் இறுதி 04 திருவிழா காலங்களில் கட்டடப்பொருட்கள் எடுத்துச்செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அன்னதானம்

அடியார்களுக்கான மதிய மற்றும் இரவு உணவானது அமுதசுரபி அன்னதான சபையினரால் திருவிழா நாட்களில் வழங்கப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடு

பொலிஸார் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுவார்கள். மேலும் பொதுமக்கள், அடியார்கள் தங்களது பெறுமதிமிக்க பொருட்களுக்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவர்.

தண்ணீர்ப்பந்தல்

ஆலய வளாகத்தில் தண்ணீர்ப்பந்தல் அமைக்க விரும்பும் அடியார்கள் மற்றும் பொதுநலன்விரும்பிகள் பொது சுகாதார பரிசோதகரை தொடர்புகொண்டு அனுமதியினைப் பெற்றுக்கொள்ளவும்.

திருவிழா காலங்களில் ஆலய வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை முற்றாக தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஆலயத்திற்கு முன்புறமாக உள்ள தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு பொருத்தமான இட ஒதுக்கீடு செய்யப்படும்.

Previous Post

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து கதிர்காமத்தை சென்றடைந்த பாதையாத்திரிகள்

Next Post

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை – மத்திய அரசின் புதிய திட்டம்

Related Posts

சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிரும்!
இலங்கை செய்திகள்

சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிரும்!

March 16, 2026
கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்
ஆன்மிக தகவல்கள்

கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்

March 11, 2026
சித்தி விநாயகர் ஆலயத்துக்கு – புதிய விக்கிரகங்கள் கையளிப்பு
இலங்கை செய்திகள்

சித்தி விநாயகர் ஆலயத்துக்கு – புதிய விக்கிரகங்கள் கையளிப்பு

March 9, 2026
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று
ஆன்மிக தகவல்கள்

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று

February 27, 2026
கச்சதீவு ஆலய திருவிழாவுக்கு – தமிழகத்திலிருந்து 4000 யாத்திரிகர்கள்
இலங்கை செய்திகள்

கச்சதீவு ஆலய திருவிழாவுக்கு – தமிழகத்திலிருந்து 4000 யாத்திரிகர்கள்

February 26, 2026
Next Post
முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை – மத்திய அரசின் புதிய திட்டம்

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை - மத்திய அரசின் புதிய திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இலங்கைத் தபால் திணைக்களம் –  பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

March 28, 2026
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

March 28, 2026
ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

March 28, 2026
ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

March 28, 2026

Recent News

இலங்கைத் தபால் திணைக்களம் –  பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

March 28, 2026
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

March 28, 2026
ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

March 28, 2026
ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

March 28, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை! March 28, 2026
  • யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி! March 28, 2026
  • ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா! March 28, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.