இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
இதனடிப்படையில் இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,208,731 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு 24 கரட் தங்க கிராம் 42,640 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் 341,100 ரூபாவாகவும், 22 கரட் தங்க கிராம் 39,090 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் 312,700 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 37,310 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 298,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி 1,229,141.48 ரூபாவாக உள்ளது.
சர்வதேச ஸ்பாட் தங்க விலை தற்போதைய நிலையில் ஒரு அவுன்ஸுக்கு ருளு கூ3இ681.25 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















