கொழும்பு கொம்பனித் தெருவில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த தங்கரத திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன் முக்கியமான தங்கரத திருவிழா ஊர்வலம் எதிர்வரும் 20ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கோவில் முன்றிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.