Yarl Thinakkural

Yarl Thinakkural

அவசரகாலச் சட்டம் – வெள்ளியன்று விவாதம்

அவசரகாலச் சட்டம் – வெள்ளியன்று விவாதம்

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் காரியங்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது....

இலங்கைக்கு வருகை தாருங்கள் – திருத்தந்தை லியோவுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு!

இலங்கைக்கு வருகை தாருங்கள் – திருத்தந்தை லியோவுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு!

இலங்கைக்கு வருகை தருமாறு திருத்தந்தை 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க,...

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீள ஆரம்பம்!

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீள ஆரம்பம்!

-கட்டுநாயக்கவிலிருந்து துபாய் பறந்த முதலாவது விமானம்- மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வான்பரப்புகள் மூடப்பட்டு, முக்கிய சர்வதேச வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,...

எரிபொருள் பற்றாக்குறை இல்லை : சட்டவிரோதமாக சேமித்து வைத்தால் சட்டம் பாயும்!

எரிபொருள் பற்றாக்குறை இல்லை : சட்டவிரோதமாக சேமித்து வைத்தால் சட்டம் பாயும்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள் முறையற்ற விதத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக...

மீனவர்களுக்கு தேவையான எரிபொருள் சீராக கிடைக்கும்

மீனவர்களுக்கு தேவையான எரிபொருள் சீராக கிடைக்கும்

-கடற்றொழில் அமைச்சர் உறுதியளிப்பு- கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதில்...

யாழில் அனைத்து இடங்களிலும் இன்று பெற்றோல் விநியோகம்

யாழில் அனைத்து இடங்களிலும் இன்று பெற்றோல் விநியோகம்

-அரசாங்க அதிபர் தகவல்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் நடக்கும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு – நோர்வே அமைச்சருடன் தமிழரசு பேச்சு

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு – நோர்வே அமைச்சருடன் தமிழரசு பேச்சு

நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர்...

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய – நாடு முழுவதும் ஆயுதப் படைகள்

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய – நாடு முழுவதும் ஆயுதப் படைகள்

-களமிறங்குமாறு ஆணையிட்டார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க-பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியும் வெளியானது-பொலிஸாருக்கு துணையாக வரும் இராணுவம், கடற்படை, விமானப்படை பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு...

எரிவாயு – எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

எரிவாயு – எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

-உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....

சர்வதேச மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத தடைச் சட்டங்கள்!

சர்வதேச மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத தடைச் சட்டங்கள்!

-ஜ.நா.வில் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் கடும் அதிருப்தி- இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரச பாதுகாப்புச் சட்டமூலமானது...

Page 144 of 720 1 … 143 144 145 … 720
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.