Yarl Thinakkural

Yarl Thinakkural

திடீரென மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி!

திடீரென மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி!

கொழும்பு - கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்தப் பகுதி ஊடான...

கிரிபத்கொடையில் தீ விபத்து!

கிரிபத்கொடையில் தீ விபத்து!

கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

சட்டவிரோத மாணிக்கக்கல் ஏற்றுமதி அதிகரிப்பு!

சட்டவிரோத மாணிக்கக்கல் ஏற்றுமதி அதிகரிப்பு!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை ஏற்றுமதி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். ஹிக்கடுவை பகுதியில் நடைபெற்ற மாணிக்கக்கல் மற்றும் ஆபரண வர்த்தகக்...

மலையக மக்களுக்கு வட மாகாணத்தில் காணி!

மலையக மக்களுக்கு வட மாகாணத்தில் காணி!

டித்வா பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிரந்தர, பாதுகாப்பான காணியை பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையை மானிடம் பூமிதான இயக்கம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, இதுவரையில் 25 குடும்பங்களின்...

டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில்!

டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

விலையை காட்சிப்படுத்துவது இனி கட்டாயம்!

விலையை காட்சிப்படுத்துவது இனி கட்டாயம்!

மரக்கறிகளை விற்பனை செய்யும் போது, அதன் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால், சில வர்த்தகர்கள் வெவ்வேறு விலைகளில்...

யாழில் கரையொதுங்கிய சடலம்!

யாழில் கரையொதுங்கிய சடலம்!

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில், காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியது. ஆழியவளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே...

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாலக கீகியனகே தெரிவிக்கையில்,...

பிரபுதேவா இன்று இலங்கை வந்தார்!

பிரபுதேவா இன்று இலங்கை வந்தார்!

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை...

Page 236 of 647 1 235 236 237 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.