Yarl Thinakkural

Yarl Thinakkural

உத்தரவாத விலை, உரமானியம் இரண்டையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறி விட்டது

உத்தரவாத விலை, உரமானியம் இரண்டையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறி விட்டது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- பொருட்களுக்கான உத்தரவாத விலைகள், உரமானியம் இரண்டையும் அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்த போதிலும்...

யாழ். இ.போ.ச பஸ் பழுது : பயணிகள் பாதிப்பு!

யாழ். இ.போ.ச பஸ் பழுது : பயணிகள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று சனிக்கிழமை காலை பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்து...

மட்டு. தாந்தாமலையை தொல்பொருள் இடம் எனக் குறிப்பிட்டு பெயர்ப்பலகைகள் நாட்டல்

மட்டு. தாந்தாமலையை தொல்பொருள் இடம் எனக் குறிப்பிட்டு பெயர்ப்பலகைகள் நாட்டல்

-சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் தெரிவிப்பு- மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் இரண்டு இடங்களில் 'தொல்லியல் இடம்' என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை...

போதைப்பொருள் கடத்தல்: SJB உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கையாம்

போதைப்பொருள் கடத்தல்: SJB உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கையாம்

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி...

அரகலயவை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினேன் – கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க

அரகலயவை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினேன் – கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் நடைபெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குப்...

சமூக வலைதளத்தில் உள்ள சிறுவர் கணக்குகளை நீக்கவும் : அவுஸ்ரேலிய அரசு அதிரடி உத்தரவு

சமூக வலைதளத்தில் உள்ள சிறுவர் கணக்குகளை நீக்கவும் : அவுஸ்ரேலிய அரசு அதிரடி உத்தரவு

அவுஸ்ரேலிய அரசாங்கம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. இந்தத் தடையானது எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு...

வடக்கு – கிழக்கில் சுற்றுலாத்துறை தமிழ் மக்களின் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ஆகியவை சிதையாதவாறு வளர்ச்சியடைய வேண்டும்

வடக்கு – கிழக்கில் சுற்றுலாத்துறை தமிழ் மக்களின் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ஆகியவை சிதையாதவாறு வளர்ச்சியடைய வேண்டும்

-த.சுபேசன்- தமிழ் மக்களுடைய வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை சிதைக்காத வகையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறை வளர்ச்சி காணப்பட வேண்டும். இதனை தமிழ்...

டிப்ளோமா கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்

டிப்ளோமா கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்

மனைப்பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் (என். வி. கியூ. லெவல் 4) கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகைமை முறைமை பயிற்சி வகுப்பு எதிர்வரும் ஜனவரி...

கொடிகாமத்திலும் மாவீரர் வாரம் ஆரம்பம்

கொடிகாமத்திலும் மாவீரர் வாரம் ஆரம்பம்

-த.சுபேசன்- கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு அக...

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்

-முல்லைத்தீவில் நடைபவனி- -பா.சதீஸ்- 'சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முல்லைத்தீவு கடற்கரையில் இடம்பெற்றது. சர்வதேச...

Page 368 of 681 1 367 368 369 681
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.