Yarl Thinakkural

Yarl Thinakkural

கரையைக் கடந்த மொந்தா புயல்!

கரையைக் கடந்த மொந்தா புயல்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் ஊடாக இன்று புதன்கிழமை அதிகாலையில் 'மொந்தா' புயல் கரையைக் கடந்தது. வங்களா விரிகுடாவில் தென்மேற்கு – தென்கிழக்குப் பகுதியில்...

இரத்தப் பரிசோதனை அவசியம்

இரத்தப் பரிசோதனை அவசியம்

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின்...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி : சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி : சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு

இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டில் 3.1 சதவீதம் வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சர்வதேச நாணய...

கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர் ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில்...

300 ரூபாவை எட்டிய டொலரின் கொள்முதல் விலை!

300 ரூபாவை எட்டிய டொலரின் கொள்முதல் விலை!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் குறையத் தொடங்கியுள்ள நிலையில், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி மீண்டும் 300 ரூபா என்ற நிலையைத் தொட்டுள்ளது....

சத்திர சிகிச்சைக்காக எனது வீட்டை விற்றேன் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான்

சத்திர சிகிச்சைக்காக எனது வீட்டை விற்றேன் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான்

எனது சத்திரசிகிச்சைக்கு எனது வீட்டை விற்றே செலவளித்தேன் என தெரிவித்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லையெனவும் குறிப்பிட்டார்....

சீட் பெல்ட் அணிதல் : ஒப்புதலுக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

சீட் பெல்ட் அணிதல் : ஒப்புதலுக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

அதிவேசக நெடும்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது....

ஜனாதிபதிக்கு நான் சவால் விடுகிறேன்!

ஜனாதிபதிக்கு நான் சவால் விடுகிறேன்!

இலத்திரனியல் வீசா வழங்கல் தொடர்பில் அரசாங்கம் கணக்காய்வை நடத்த தயாரா? ஏனக் கேள்வி எழுப்பியிருக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சட்டம் அனைவருக்கும் சமம் என ஜனாதிபதி கூறுவது...

டீசல் பெறுகைக்கு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அமைச்சரவை அனுமதி

டீசல் பெறுகைக்கு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் 2026 ஜூன் 14 வரையான காலப்பகுதியில் டீசல் (0.05% MS) 1,400,000 10+- 5%...

கேக்கில் இறந்த பல்லி இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்

கேக்கில் இறந்த பல்லி இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லியொன்று இருந்ததையடுத்து இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஐசிங்...

Page 486 of 676 1 485 486 487 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.