Yarl Thinakkural

Yarl Thinakkural

பதுக்கி வைக்கப்பட்ட – 2000 லீற்றர் டீசல் மீட்பு!

பதுக்கி வைக்கப்பட்ட – 2000 லீற்றர் டீசல் மீட்பு!

-திருமலையில் ஒருவர் கைது- திருகோணமலை, சேருநுவர பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2000 லீற்றர் டீசல் கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டது ....

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது....

மக்களின் பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க முடியும்!

மக்களின் பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க முடியும்!

மக்கள் தங்களின் பிரச்சினைகளை நேரடியாக தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயம், கால்நடை வளம், காணி மற்றும் நீர்ப்பாசன, மகாவலி அமைச்சின் கீழ் காணப்படும் பிரச்சினைகளை அமைச்சர்...

மோ. சைக்கிள் – ஓட்டோ விபத்தில் – 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

மோ. சைக்கிள் – ஓட்டோ விபத்தில் – 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பதுளை - பண்டாரவளை...

சுரேஷ் சலே கைதுக்கு எதிரான மனு – செப்ரெம்பர் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு!

சுரேஷ் சலே கைதுக்கு எதிரான மனு – செப்ரெம்பர் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி...

வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி –  உந்துருளி மோதி பலி!

வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி – உந்துருளி மோதி பலி!

-வல்லை ஆஞ்சநேயர் ஆலயம் முன் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- வல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை தரிசிக்க வெள்ளைக்கோட்டால் வீதியை கடந்த மூதாட்டியை மேட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்....

ஈரான் மீதான தாக்குதல்கள் – 5 நாட்களுக்கு ஒத்திவையுங்கள்

ஈரான் மீதான தாக்குதல்கள் – 5 நாட்களுக்கு ஒத்திவையுங்கள்

-உத்தரவிட்டார் அமெரிக்க ஜனாதிபதி- மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்களுக்கு 'முழுமையான மற்றும் நிலையான தீர்வை' எட்டும் நோக்கில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான...

பால்மா, கோதுமைமா விலை அதிகரிக்காது

பால்மா, கோதுமைமா விலை அதிகரிக்காது

-அமைச்சரிடம் உறுதியளித்த நிறுவனங்கள்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா...

மக்களுக்கு மின்சாரத்தை மிச்சம் பிடிக்க பழக்குங்கள்

மக்களுக்கு மின்சாரத்தை மிச்சம் பிடிக்க பழக்குங்கள்

-அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஜனாதிபதி- நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன்...

வசாவிளானில் இரண்டு ஏக்கர் காணி விடுவிப்பு

வசாவிளானில் இரண்டு ஏக்கர் காணி விடுவிப்பு

-பா.பிரதீபன்- தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட...

Page 97 of 718 1 … 96 97 98 … 718
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.