அறிவித்தல்கள்

நாளை முதல் மழை : பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி...

Read moreDetails

சைவபரிபாலன சபையின் தேர்வுகள் : நாடளாவிய ரீதியில் சனியன்று

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை நடாத்தும் அகில இலங்கை சைவநெறி மற்றும் தமிழ்மொழி தேர்வு நாளை மறுதினம் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. அன்றையதினம் காலை 8.30...

Read moreDetails

காலநிலை மாற்றத்தால் வைரஸ் தொற்று அபாயம்!

-சுகாதாரத் துறை எச்சரிக்கை- நாட்டில், பல பகுதிகளில் வளி தரச்சுட்டெண் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் நேற்று காலை இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையில்...

Read moreDetails

சந்தேக நபரைத் தேடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர்...

Read moreDetails

முன்னறிவித்தல் இல்லாமல் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

-மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை- நாடளாவியரீதியில் முன்னறிவித்தல் இல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின்...

Read moreDetails

அதிகரிக்கப்பட்டது – தனியார் துறையின் குறைந்த பட்ச சம்பளம்!

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம்...

Read moreDetails

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் – ஜனவரி 23 முதல் நாடு தழுவிய போராட்டம்!

மருத்துவர்கள் மற்றும் இலவச பொது சுகாதார சேவையைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படாவிட்டால், ஜனவரி 23 முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான...

Read moreDetails

புதிய 2000 ரூபா தொடர்பான முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பணத்தாளை...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு – ஆலய செயற்பாடுகளிலிருந்து தடை!

-கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை...

Read moreDetails

25 மாவட்டங்களிலும் – சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிகழ்நிலையில் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க...

Read moreDetails
Page 34 of 67 1 33 34 35 67
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.