சோதிடம்

இன்றைய கும்பம் ராசிபலன் (kumbham Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

கும்பம்: கும்பராசி அன்பர்களே! தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை...

Read moreDetails

இன்றைய மகரம் ராசிபலன் (makaram Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

மகரம்: மகரராசி  அன்பர்களே! புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில்...

Read moreDetails

இன்றைய தனுசு ராசிபலன் (dhanusu Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

தனுசு: தனுசுராசி  அன்பர்களே! உற்சாகமான நாளாக அமையும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகை யால்...

Read moreDetails

இன்றைய விருச்சிகம் ராசிபலன் (viruchigam Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

விருச்சிகம்: விருச்சிகராசி அன்பர்களே! தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும் பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில்...

Read moreDetails

இன்றைய துலாம் ராசிபலன் (thulam Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

துலாம்: துலாராசி அன்பர்களே! உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின்...

Read moreDetails

இன்றைய கன்னி ராசிபலன் (kanni Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

கன்னி: கன்னிராசி அன்பர்களே! இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி  உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன்...

Read moreDetails

இன்றைய சிம்மம் ராசிபலன் (simmam Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

சிம்மம்: சிம்மராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து...

Read moreDetails

இன்றைய கடகம் ராசிபலன் (kadagam Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

கடகம்: கடகராசி அன்பர்களே!   தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவி னர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால்...

Read moreDetails

இன்றைய மிதுனம் ராசிபலன் (midhunam Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

மிதுனம்: மிதுனராசி அன்பர்களே! சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை  அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி...

Read moreDetails

இன்றைய ரிஷபம் ராசிபலன் (rishabam Rasi Palan) – ஆகஸ்ட் 15, 2025 வெள்ளி

ரிஷபம்: ரிஷபராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குடும்பம் அல்லது வேலை...

Read moreDetails
Page 15 of 16 1 14 15 16
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.