நிகழ்வுகள்

மாவீரர் நாளை முன்னிட்டு வர்ண மயமான மட்டக்களப்பு!

மாவீரர் நினைவேந்தல் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு, மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டது. இன்று காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது....

Read moreDetails

கோப்பாயில் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துகளின் நினைவாலயம்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களின் நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் கோப்பாய் துயிலுமில்ல முன்றலில் குறித்த நினைவாலயம் மாவீரர்களின் பெற்றோரால் பொதுமக்களின் பங்கேற்புடன்...

Read moreDetails

கரவெட்டியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னாள்...

Read moreDetails

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார ஜந்தாவது நாள் நிகழ்வு.

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் எழுச்சி வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது....

Read moreDetails

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

-த.சுபேசன்- யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம்,...

Read moreDetails

சங்கானையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

-தி.கஜலக்சன்- சங்கானை மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. முதலில் மாவீரர் பெற்றோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஈகைச்சுடர்...

Read moreDetails

நாகர்கோவில் இரத்ததானம்

-சொ.வர்ணன்- , -கஜிந்தன்- ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடைவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு...

Read moreDetails

தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்று!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று பல்வேறு பகுதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய வீட்டில்...

Read moreDetails

மண்டைதீவில் மாவீரர் நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மாவீரர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த...

Read moreDetails
Page 20 of 45 1 19 20 21 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.