நிகழ்வுகள்

சித்திவிநாயகர் வித்தி. பரிசளிப்பு விழா இன்று!

-க.கனகராசா- பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது. வித்தியாலய முதல்வர் ப.சந்திரபாகு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு...

Read moreDetails

வரணியில் கலை விழாவும், கௌரவிப்பும்

-ஞானத்தமிழ்- தென்மராட்சி கலாசார மத்திய நிலையம் நடாத்தும் கலைவிழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வரணியில் உள்ள தென்மராட்சி கலாசார மத்திய...

Read moreDetails

நல்லூரில் தேரடி சித்தர் செல்லப்பா சுவாமிகளின் குருபூஜை

-செ.ரவிசாந்- நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூஜை நிகழ்வு கடந்த புதன்கிழமை நல்லூரிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக இடம்பெற்றது....

Read moreDetails

யாழ்ப்பாணக் கல்லூரியில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள்,...

Read moreDetails

தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல, மாறாகத் தனது சமூகத்துக்காக சேவையாற்றுபவர் மாத்திரமே!

தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல. மாறாகத் தமது நாட்டுக்கும் தமது சமூகத்துக்கும் சேவையாற்றுபவர் மாத்திரமேயாகும். அதிகாரம் என்பது அலங்காரத்துக்கானது அல்ல. மக்கள் கூட்டமொன்றின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப்படும்...

Read moreDetails

நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்

கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலை திறந்தவெளி அரங்கில்...

Read moreDetails

பரிசளிப்பு விழா

-க.கனகராசா- சாவகச்சேரி நகராட்சி மன்ற மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சாவகச்சேரி, பொன்விழா மண்டபத்தில்...

Read moreDetails

துருவேறும் கைவிலங்கு நூலறிமுக நிகழ்வில் கிடைத்த ஊக்கத்தொகை குரலற்றவர்களின் குரல்’அமைப்புக்கு!

-கஜிந்தன்- தமிழ் அரசியல் கைதியாக 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸ் நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் ஆவண நூலின் அறிமுக நிகழ்வு...

Read moreDetails

வேலணை மத்தி மாணவர்களுக்கு பொலிஸாரால் விழிப்புணர்வு!

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஊர்காவற்றுறை பொலிஸாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு...

Read moreDetails

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கிறது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன்,...

Read moreDetails
Page 28 of 45 1 27 28 29 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.