ஒத்திவைக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட விவாதம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை

அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

போதைப்பொருட்களை மீட்கும் இடத்திலேயே அழிக்க புதுச் சட்டம்

-உனடியாக உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்பு- போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்....

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு அடுத்தாண்டு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு...

Read moreDetails

கிளி. வேரவிலில் அமைக்கப்படவுள்ள காற்றாலை : பார்வையிட்ட எரிசக்தி அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார்....

Read moreDetails

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை : இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமிடையே பிளவை உருவாக்க அரசாங்கம் முயற்சி

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை விடயத்தில் இராஜதந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்று...

Read moreDetails

இந்திய மீனவர்களுக்கு எதிராக – தமிழ் எம்.பிக்கள் அதிகம் குரல் கொடுப்பது இல்லை

வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் பிரதான காரணம் எனக் கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், இதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதுமானளவில் குரல்...

Read moreDetails

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு முன்னுரிமை என்ற உரிமையை இந்த அரசால் மறுக்கபடுகிறது

தமிழ், சிங்கள மக்கள் தமது தாய்மொழியுடன் டிஜிட்டல் கருத்திட்டத்துக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார கருத்திட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என...

Read moreDetails

துயிலும் இல்லங்களை விடுவிப்பதாக அரசாங்கம் சொல்வது பச்சைப்பொய்!

-விடுதலைப் புலிகளை அழிக்க துணைபோனது ஜே.வி.பி- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பை நடத்துவதற்கும் தத்துவாசிரியர்களாக இருந்தவர்கள் இந்த ஜே.வி.பியினர் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை : யாழில் பொலிஸார் கெடுபிடி!

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர்...

Read moreDetails
Page 136 of 179 1 135 136 137 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.