பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்களை நீக்குக : கொதித்தெழுந்த சாமர சம்பத்!

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் வடக்கு மற்றும்...

Read moreDetails

திருகோணமலையில் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் இருவர் கைது!

திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்....

Read moreDetails

பிரதி அமைச்சர்கள் சிலர் பூச்சி உண்ணும் பூக்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியல்ல சாடல்- அரசாங்கம் காட்டுச் செடிகளை அகற்றிவிட்டு, பூச்செடிகளை நாட்டுகிறோம் எனக் கூறினாலும் சில பிரதியமைச்சர்கள் சேற்றில் மலரும் பூச்சிகளை உண்ணும் பூக்களைப்போல்...

Read moreDetails

பாடசாலைகளில் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை : பிரதமர்

பாடசாலைளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தேசிய பாடசாலைகள்...

Read moreDetails

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்துள்ள கட்சிகளுக்கு மக்கள் ஆதரவில்லை

-நாமலை இளவரசர் என அழைப்பது நகைப்பிற்குரியது- நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளிய ராஜபக்ஷக்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என கூறியிருக்கும் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி ஊழல்வாதிகளின் ஒன்றிணைவு...

Read moreDetails

இலங்கையர் தினத்துடன் – தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

இலங்கை தபால் சேவைக்கு இரண்டாயிரம் பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்யத் தீர்மானம்

இலங்கை தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 1000 பேரை மேலதிகமாக ஊழியர்களாக இணைத்துக்...

Read moreDetails

அநுர அரசுக்கு – 48 மணிநேரம் கால அவகாசம்

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

வன்னிப் பிராந்தியத்தியத்துக்கும் சமச்சீரான முறையில் சுகாதார வளப் பங்கீடுகளை மேற்கொள்ளுங்கள்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஷ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்குவதுடன் நாட்டின் ஏனைய பாகங்களைப் போன்று வன்னிப் பிராந்தியத்திற்கும் சமத்துவ அடிப்படையிலும், சமச்சீரான முறையிலும்...

Read moreDetails
Page 138 of 179 1 137 138 139 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.