7 இலட்சம் பெறுமதியில் சத்துணவு!

பருத்தித்துறை நகரசபையின் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போசாக்குத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 700,000 இலட்சம் நிதியினைப் பயன்படுத்தி பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட சித்தி விநாயகர்...

Read moreDetails

போதைப் பொருளுக்கு எதிராக மோதுவதற்குத் தயார் – ஜனாதிபதி

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும்...

Read moreDetails

இரட்டை வேட அரசாங்கம்!

போதைப்பொருள் தடுப்புகளை முன்னெடுக்கும் அரசாங்கமானது தமக்கு சார்பானவர்களுக்கு ஒரு முகத்தையும், தனக்கு எதிரானவர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டிக்கொண்டு பாரபட்சமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read moreDetails

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ – தேசியத்திட்டம்

“தூய்மை இலங்கை” செயற்றிட்டத்தின் கீழ் 'நாளைய தலைவர்களை உருவாக்குதல்' என்ற தேசிய திட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை...

Read moreDetails

SLS முத்திரை கட்டாயம்!

குடிநீர் போத்தல்களில் SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரை கட்டாயமாக்கப்பட வேண்டுமென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புதிய உத்தரவு, 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிந்து அமுலுக்கு வருவதாக மத்திய...

Read moreDetails

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தினம்

மலையக அரசியல்த் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது...

Read moreDetails

இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பு!

இலங்கையின் சனத்தொகையானது ஆண்டுதோறும் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2012ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்...

Read moreDetails

காக்கைதீவு கடற்கரையின் புனிதத்தன்மையை பேண க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

கொழும்பு – 15, காக்கைதீவு கடற்கரையில் களனிகங்கை கடலுடன் சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான குப்பைகள் அன்றாடம் கரையொதுங்குவது கடற்கரை பிரதேசத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை...

Read moreDetails

இதழ் வெளியீட்டு நிகழ்வு

-செ.ரவிசாந்- ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்...

Read moreDetails

ஆளுநர் – கண்டுபிடிப்பாளர் விக்டர் இடையே சந்திப்பு

-க.சபேஷன்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை காலை...

Read moreDetails
Page 417 of 608 1 416 417 418 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.