நேபாளத்தை கொளுத்திய இளைஞர்கள் – கடும் சீற்றத்தில் ரணில்

புத்தர் பிறந்த நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜானிக் சின்னரை வீழ்த்தி அல்காரஸ் சம்பியனானார்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் நடப்பு...

Read moreDetails

ஆசியக் கிண்ணத்தொடரில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹொங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான்...

Read moreDetails

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான...

Read moreDetails

கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளைக் குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 6பேர் உயிரிழந்தனர். ஆனால் தமது பேச்சுவார்த்தையாளர்கள்...

Read moreDetails

தமிழரசுத்தாய் மறைவு : கனடாவில் இறுதிக்கிரியைகள்!

தமிழரசுத்தாய் என அழைக்கப்படும் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சோமசுந்தரம் சின்னத்தங்கம் என்பவர் தனது 98 ஆவது வயதில் கடந்த 3 ஆம் திகதி காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்...

Read moreDetails

பதவி விலகினார் பிரான்ஸ் பிரதமர்

பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிரான்சுவா பெய்ரு தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது.9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிரான்சுவா பெய்ரு அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற...

Read moreDetails

அதிக எடையில் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில் அதிகபட்சம்...

Read moreDetails

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல்களில் 22 பேர் பலி

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 800 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தால் இது​வரை 800 இற்​கும் மேற்​பட்​டோர்உயி​ரிழந்​துள்​ளதோடு, ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாக்​கப்பட்டுள்​ளன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம்...

Read moreDetails
Page 30 of 39 1 29 30 31 39
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.