ரஸ்யாவை உலுக்கியுள்ள பூகம்பம் – ஜப்பான் அமெரிக்காவிற்கு சுனாமி எச்சரிக்கை

ரஸ்யாவை உலுக்கியுள்ள பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை சுனாமி தாக்கலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ரஸ்யாவை மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ( 8.7)...

Read moreDetails

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவிற்கு கொண்டுவாருங்கள் – இல்லாவிட்டால் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் – இஸ்ரேலிற்கு பிரிட்டிஸ் பிரதமர் எச்சரிக்கை

காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்" செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து  பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர்...

Read moreDetails

பொறுமையிழந்தார் டிரம்ப் – ரஸ்யாவிற்கு பத்துநாள் காலக்கெடு

உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வதற்கு ரஸ்யாவிற்கு மேலும் பத்து பன்னிரென்டு நாட்கள் காலஅவகாசத்தை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் புதிய காலக்கெடுவை விதிக்கப்போகின்றேன்...

Read moreDetails

ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை-இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது – ஒவ்வொருவராக – நண்பர் கருத்து

ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத்...

Read moreDetails

நியூயோர்க் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரப்பு 

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் மத்திய மன்ஹாட்டனில் திங்கட்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்கள். 44 மாடி கொண்ட...

Read moreDetails

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பூகம்பம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடாவில் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை 6.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்தின் ஆழம் 10 கிலோ...

Read moreDetails

நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிட்டவுன் மான்ஹட்டனின் 345வது பார்க் அவென்யுவில்...

Read moreDetails

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது – பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்

காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு  அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை...

Read moreDetails

மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் இராணுவநடவடிக்கை நிறுத்தம் – இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் மூலோபாய அடிப்படையிலான இராணுவநடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையில் ஈடுபடாத அல்மவாசி,டெய்ர் அல்...

Read moreDetails

பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஒக்டோபர் ஏழாம் திகதி கொல்லப்பட்டவர்களின் முகத்தில் ஒங்கி அறையும் செயல் – அமெரிக்கா கடும் சீற்றம்

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ்ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தீர்மானித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா இது 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாசினால் கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அறையும் செயல்...

Read moreDetails
Page 42 of 46 1 41 42 43 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.