கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் : தமிழரசு அறிவிப்பு

-வடக்கின் இனப் பரம்பலை மாற்றும் எனவும் எச்சரிக்கை- -இ.கலைஅமுதன்- வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான 'கிவுல் ஓயா' திட்டத்தை கடுமையான எதிர்ப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சி,...

Read moreDetails

நாளை முதல் மழை : பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி...

Read moreDetails

முல்லைத்தீவு சிறுமி ரினோஜாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

முல்லைத்தீவில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்த 12 வயதுச் சிறுமி ரினோஜாவின் மரணத்திற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

யாழில் கைக்குண்டு மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளைப் பகுதியில் நேற்று பிற்பகல் 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆழியவளை, செம்மண் வீதிக்கு அருகாமையில்...

Read moreDetails

அரசியலமைப்பு தொடர்பில் ஆவணம் தயாரிக்க – தமிழரசு, ஜ.த.தே.கூ.முடிவு

-தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்- புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில், ஒரு ஆவணமென்றை தயாரித்து முன்வைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலீடாக வேறெந்த சட்டமும் தேவையில்லை என்பதே – தமிழர்களின் நிலைப்பாடு

-சட்டத்தரணி கலாநிதி குருபரன்- -கஜிந்தன்- பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையற்றது என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடு. தற்போது நிலவுகின்ற...

Read moreDetails

சைவபரிபாலன சபையின் தேர்வுகள் : நாடளாவிய ரீதியில் சனியன்று

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை நடாத்தும் அகில இலங்கை சைவநெறி மற்றும் தமிழ்மொழி தேர்வு நாளை மறுதினம் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. அன்றையதினம் காலை 8.30...

Read moreDetails

மண்டைதீவு சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க – பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்

-கஜிந்தன்- உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து, குறித்த சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க...

Read moreDetails

யாழ். மண்ணில் முதலீடுகள் குவியும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, நேற்று...

Read moreDetails

மாகாணசபையின் நியதிச்சட்டங்களை மீறி – உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்த இயலாது – கிஷோர் காட்டம்

-த.சுபேசன்- வடக்கு மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப...

Read moreDetails
Page 61 of 209 1 60 61 62 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.