செய்திகள்

Your blog category

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் – இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைப்பு!

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் உள்ள நிபந்தனை காரணமாக பெருமளவான இளைஞர், யுவதிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள...

Read moreDetails

வடமத்திய மாகாண அமைச்சின் அதிகாரிகள் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு வருகை

-த.அம்பிகாவதி- வடமத்திய மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும், முன்னாள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருமான திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையிலான, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சண்டிலிப்பாய் பிரதேச...

Read moreDetails

மருதங்கேணி பாடசாலை மாணவர்களுக்கு – கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இ.த.க. வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன. சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கும் மயில்வாகனம் சிறிதர்மராசா என்பவரால்...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபையின் செயற்பாட்டை கண்டித்து – தேங்காய் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையின் செயற்பாட்டைக் கண்டித்து பொதுச் சந்தையில் உள்ள பாதிக்கப்பட்ட தேங்காய் வியாபாரிகள் நேற்று திங்கட்கிழமை காலை கடைகளை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரசபையினர்...

Read moreDetails

எமது மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல்லை நாமே அரிசியாக்கி விநியோகம் செய்வோம்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல் வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே...

Read moreDetails

பிள்ளைகளை நல்வழி நடக்கக்கோரும் பெற்றோர்கள் – தாங்கள் அவ்வழியில் சென்று வழிகாட்ட வேண்டும்

-பசுமை அறிவொளி நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- பெற்றோர்களுக்கு தற்போதைய சூழலில் பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக தினமும்...

Read moreDetails

இலங்கை பிரபலம் கனடாவில் கைது!

பெண்கள் மற்றும் பொதுமக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கையில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 45 வயதான...

Read moreDetails

ஐந்தாவது நாளாகவும் தொடரும் மீனவர் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று திங்கட்கிழமை ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் மூலம் மீன்பிடிப்பதற்கான தடையை...

Read moreDetails

இ.மி.ச ஊழியர்களுடன் சென்ற பேருந்து விபத்து!

-பலர் வைத்தியசாலையில்- கொஸ்கம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரியிலிருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை...

Read moreDetails

283 மில்லியன் செலவில் குரங்குகள் சரணாலயம்!

-களுகங்கை அருகில் உருவாக்க திட்டம்- நாட்டின் முதலாவது குரங்குகள் சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இந்த மையத்தை நிர்மாணிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.குரங்குகளுக்கான...

Read moreDetails
Page 128 of 665 1 127 128 129 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.