செய்திகள்

Your blog category

அரசாங்க சேவையில் 2016 ஜன.1க்கு பின் இணைந்தோருக்கும் ஓய்வூதியம்!

2016 ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியமனக் கடிதங்களைத் திருத்தியமைக்க அரச நிர்வாக, மாகாண...

Read moreDetails

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலக ஸ்தாபகத்துக்கான வரைபு ஏப்ரலில்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார - சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்துக்கான வரைவு எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்....

Read moreDetails

பிரதமர் ஹரிணி தலைமையில் நடைபெற்ற பேடன் பவல் பிறந்த தின நிகழ்வு

உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 169 ஆவது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் 'சிந்தனை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா,...

Read moreDetails

20 அடி பள்ளத்தில் பாய்ந்து – விபத்துக்குள்ளான லொறி : இருவர் படுகாயம்!

கொழும்பு - ஹட்டன் வீதியில் வட்டவளை சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனிலிருந்து தங்கொட்டுவ நோக்கி அதிவேகமாகப்...

Read moreDetails

மயிலிட்டி மாதா ஆலயத்தில் வழிபாடுகளுக்கு இராணுவம் தடை!

-பா.பிரதீபன்- மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலிட்டி காணிக்கைமாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது....

Read moreDetails

கிருமித் தொற்றால் ஆசிரியை மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- நீரிழிவு நோய்க்கு ஒழுங்காக மருந்து எடுக்காததால் கிருமித் தொற்று ஏற்பட்டு ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வள்ளுவர்புரம், தையிட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராசா சுலக்சிகாஜெசி...

Read moreDetails

கொலைகார பொலிஸாரை கைது செய் – அல்லைப்பிட்டி படுகொலை நீதி வேண்டி போராட்டம்!

-பா.பிரதீபன், கஜிந்தன்- யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அயூப்ராஜ் அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று...

Read moreDetails

வடக்கில் தே.ம.சக்தி காலூன்றியது எப்படி?

-ஆர்வத்துடன் கேட்டறிந்த டேவிட் லமி- முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி வடக்கில் காலூன்றுவதற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்கள் குறித்து பிரித்தானிய...

Read moreDetails

எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

மூவாயிரத்து 700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை உடனடியாக விநியோக பிரிவுக்கு கையளிக்கவுள்ளதாக, லிற்றோ நிறுவனத்தின்...

Read moreDetails

அக்குரேகொட இரட்டைக் கொலை – கைதான சந்தேக நபர் முன்னாள் இராணுவ வீரர்

பத்தரமுல்ல - அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பத்தேகமவைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்...

Read moreDetails
Page 167 of 738 1 … 166 167 168 … 738
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.