செய்திகள்

Your blog category

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதியில் எந்த மாற்றமும் இல்லை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை...

Read moreDetails

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் – அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியா!

-பொருளாதாரம், இராணுவத்தில் முன்னேற்றம்- உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், இராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின்...

Read moreDetails

விராட் அதிரடிச் சதம் – இந்தியா அபார வெற்றி : தென்னாபிரிக்காவுக்கு பதிலடி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் தொடர் நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்றது.இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து தொடர்பாக விசாரணை

-ஒன்பது பேர் கொண்ட குழு நியமனம்- வென்னப்புவ – லுணவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்த விமானப்படை அதிகாரிகள் அடங்கிய 9 பேர்...

Read moreDetails

நாட்டையும், மக்களையும் மீட்பதற்கு ஒன்றுபடுங்கள்

-அரசுக்கு 16 யோசனைகளை வழங்கியுள்ள ஐ.தே.க- பேரிடரிலிருந்து மக்களையும், நாட்டையும் மீட்பதற்கு அரசியல் வேறுபாடுகளை களைந்து சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள ஐ.தே.கட்சியின் தவிசாளர்...

Read moreDetails

பயிர் நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்

-பா.சதீஸ்- கொட்டும் மழையிலும் பயிர் நிலங்களை யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றன. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில்...

Read moreDetails

முல்லையில் இன்னும் குறையாத கடலலை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்துள்ள நிலையில், கடலலை அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை...

Read moreDetails

யாழ். மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும், நுளம்புகள் மூலம் பரவும் நோய்களும், தோல்...

Read moreDetails

தென்மராட்சியில் அழிவைச் சந்தித்த நெற்பயிர்கள்!

-த.சுபேசன்- கடந்த சில தினங்களாக பொழிந்த கனமழை காரணமாக தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகளிலும் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழிவை எதிர்நோக்கியுள்ளன. விவசாயிகள் நெல் விதைப்பை...

Read moreDetails

தென்மராட்சியில் 64 குடும்பங்கள் பாடசாலையில் தங்கவைப்பு

-த.சுபேசன்- தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராமத்தின் உதயசூரியன், மகிழங்கேணி பகுதிகளில் வசித்த மக்கள் கடல் பெருக்கு மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails
Page 300 of 665 1 299 300 301 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.