செய்திகள்

Your blog category

2026 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின்...

Read moreDetails

யாழில் உறங்கிய குழந்தை மரணம்!

யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் அருந்திய பின் விக்கல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை...

Read moreDetails

வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் : பொதுமக்கள் அச்சத்தில்!

திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் வேலைக்குச்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று வியாழக்கிழமை கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.36,5371 பவுண் தங்கம்...

Read moreDetails

புகையிரதத் திணைக்களத்தில் பெண் உத்தியோகத்தர்கள்

அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கமைய அரச துறையில் இதுவரை பெண்களை ஆட்சேர்ப்புச் செய்யாத பதவிகளுக்குப் பெண்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, போக்குவரத்து,...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சமூக வலைத்தள தடை வேண்டும்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது சமூக வலைத்தளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். சமூக...

Read moreDetails

சந்தேக நபரின் மனைவிக்கு தகவல் வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம்

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பாக சந்தேக நபரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு சந்தேக நபர் குறித்த தனிப்பட்ட...

Read moreDetails

மனைவியுடன் தவறான உறவு : சக இராணுவ சிப்பாயைக் கொலை செய்த சிப்பாய்

பொரபொல பகுதியில் தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக மகாஓயா பொலிஸார்...

Read moreDetails

கடலில் மிதந்த பொதிகளிலிருந்து 3 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

களுத்துறை - கட்டுகுருந்த கடலில் மிதந்த பொதிகளிலிருந்து போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், நேற்று புதன்கிழமை காலை கட்டுகுருந்த கடலில்...

Read moreDetails

குமுழமுனை விவசாயிகளின் பிரச்சினை படிப்படியாக தீர்த்து வைக்கப்படும்

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ண விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் முக்கிய கலந்துரையாடலில்...

Read moreDetails
Page 478 of 738 1 … 477 478 479 … 738
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.