செய்திகள்

Your blog category

துருக்கியில் நிலநடுக்கம் : 22 பேர் படுகாயம்

துருக்கியின் மேற்குப் பகுதியான பாலிகெசிர் மாகாணம் சிந்திர்கி நகரில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில...

Read moreDetails

ஹிஸ்புல்லா எம்.பியிடம் 2 மில்லியன் டொலர் மோசடி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிடம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு...

Read moreDetails

அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்க தீர்மானம்

அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது. ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக...

Read moreDetails

கந்தளாய் விபத்தில் இருவருக்கு காயம்

கந்தளாய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் பிரதான வீதியில் 91ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் நேற்று...

Read moreDetails

இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு இந்தியா துணையிருக்கும்!

கிழக்கு மாகாணத்திற்கும், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சாத்தியமான அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்  ஜா, இலங்கை மக்களின்...

Read moreDetails

அவரை எனக்கு தெரியாது

சி.ஐ.டி விசாரணையின் பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம் பாதாள உலககுழுவை சேர்ந்த கெணெல்பத்ர பத்மேவை எனக்கு தெரியாது. என கூறியிருக்கும் நடிகை ஸ்ரீமலி பொன்சேகா, ஊடகங்களில் வெளியான...

Read moreDetails

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் கைதானார்

வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு வந்த பெண்ணிடம் விளையாட்டு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட் டுள்ளதுடன், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவம் அவிசாவளை நீதிவான்...

Read moreDetails

புடவை விற்பனை நிலையத்தில் தீ

நுவரெலியா - இராகலை பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவு சொத்துக்கள் நாசமாகியுள்ளன. நுவரெலியா மாநகர சபையின்...

Read moreDetails

மதனமோகத்துடன் இரு சந்தேகநபர்கள் கைது

மாத்தளை – கம்பளை வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்த பெருமளவு மதனமோதக உ ருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளவத்துகொட பகுதியில் உள்ள...

Read moreDetails

மகாஜன சிற்பி ஜயரத்தினம் நினைவுதினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று

-செ.ரவிசாந்- மகாஜன சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர்...

Read moreDetails
Page 519 of 738 1 … 518 519 520 … 738
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.