செய்திகள்

Your blog category

யாழில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கன்டர்!

யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர்...

Read moreDetails

யானைகளின் அச்சுறுத்தல் ; வயோதிபப் பெண் கவலைக்கிடம்!

மட்டக்களப்பு - உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் இன்று அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 இற்கு மேற்பட்ட வீடுகளை முற்றாகவும், பகுதியளவிலும் சேதப்படுத்தியுள்ளதுடன்,...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.3702 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.8846 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை...

Read moreDetails

யாழில் மர்மக் குழுவால் விபரீதம்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட குழு புகுந்து அட்டகாசம் செய்த...

Read moreDetails

பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவோம் – பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை...

Read moreDetails

பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித்...

Read moreDetails

அதிகரித்துவரும் இணைய நிதி மோசடிகள்!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான...

Read moreDetails

பிக்பாஸில் வெளியேறிய நந்தினி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மொத்தம் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. அதன்படி இந்த சீசனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா சின்க்ளேர்,...

Read moreDetails

பாடசாலைப் பெயரை மாற்ற முயற்சி!

கல்வியங்காடு இந்துத் தமிழ் கலவன் பாடசாலையின் பெயரை நல்லூர் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை என மாற்றும் முயற்சிக்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது....

Read moreDetails
Page 602 of 735 1 … 601 602 603 … 735
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.