செய்திகள்

Your blog category

யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுப்பு – அனுர கருணாதிலக தெரிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்...

Read moreDetails

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இன்று வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில்...

Read moreDetails

நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால் காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இன்று விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பண்டாரநாயக்க...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் பலி!

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கடந்த ஞாயிற்றுக்கிழமை வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழை - வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்...

Read moreDetails

மாணவர்களை ஏற்றும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று...

Read moreDetails

வங்கி அட்டைகள் மூலம் பேருந்துக் கட்டணங்கள் – பிரதமர் அறிவிப்பு

பேருந்துக் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான...

Read moreDetails

ஹெரோயினுடன் சிறுவன் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரு சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு...

Read moreDetails

சபுகஸ்கந்தவில் தீப்பரவல்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்ததையடுத்து நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது தீப்பரவல் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புத்...

Read moreDetails

கட்டிலுக்கடியில் ஒளிந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள் – இராமநாதன் அர்ச்சுனா சீற்றம்!

யுத்த காலத்தில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்று முடிந்தால் குறிப்பிடுங்கள். அவர் குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தால்...

Read moreDetails

நாட்டின் பெரும்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு...

Read moreDetails
Page 609 of 665 1 608 609 610 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.