obituaries

நாகலிங்கம் அப்புலிங்கம்

2/10/1946 – 21/6/2026

Text:

நாகலிங்கம் அப்புலிங்கம்

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் அப்புலிங்கம் (ஸ்தாபகர் லிங்கம் கிறீம் ஹவுஸ்) அவர்கள் கடந்த (21.06.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாம்பிகை அப்பு லிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும். கீதா (இலங்கை). கீதராஜ் (லண்டன்), கீதாகரன் (கனடா). கீதரமணன் (அமெரிக்கா), கீதசகிலன் (இலங்கை) ஆகியோரின் அன்புத்தந் தையும், வசந்தகுமார், கலா, அகல்யா, வித்யா, ரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம், கௌரீஸ்வரி மற்றும் திலகவதி, இரத் தினபூபதி, கமலாதேவி. மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ் சென்றவர்களான சீவரத்தினம், மனோன்மணி, தெய்வேந்திரம், மகாலிங்கம் மற்றும் கந்தசாமி, இரத்தினசிங்கம், பரமாநந்தன், சண்முகநாதன், தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் நாகேஸ்வரி, ராகினி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் சகலனும், கபிலயன், வேணுகன், பாணுகன், ஹரிஸ், பிரவீனா, பிருத்திகா, சயாணுகா, மகதீஸ், பவனேஸ், கவினாஸ், சிவாங்கி ஆகியோரின் அன்புத்தாத்தாவும் ஆவார்.

பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் (75/17, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்) 21.06.2026
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (24.06.2026) புதன்கிழமை காலை 10 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும். பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
வசந்தகுமார் (மருமகன்) : +94 76 0978003

கீதசகிலன் (மகன்) : +94 77711 1410

தகவல்:
லிங்கம் கிறீம் ஹவுஸ் குடும்பத்தினர்.

புகைப்படங்கள் & வீடியோ

புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவைச் சேர்க்கவும்

இரங்கல்கள்

ஒரு மெழுகுவர்த்தியைச் சேர்க்கவும்

உங்கள் மெசேஜில் மெழுகுவர்த்தியைச் சேர்க்க கீழே உள்ள மெழுகுவர்த்தியைக் கிளிக் செய்யவும்.

இரங்கல் செய்திகளுக்கு குழுசேரவும்

இந்த இணையதளத்தில் புதிய இரங்கல் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே வைக்கவும்.

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.