Tag: tamil News

இலங்கை வருகிறார்கலாநிதி ஜெய்சங்கர்

-தமிழ் தரப்புடனும் பேச்சுவாராம்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவு ள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம், பொலிஸார் அடாவடி, பலர் கைது!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது ...

Read moreDetails

யாழ்.பொம்மை வெளியில் கோர விபத்து, பெண் ஒருவர் உயிரிழப்பு..

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் ...

Read moreDetails

குருந்தூரில் மக்களின் காணிகளை அபகரிக்க தொல்லியல் திணைக்களம் செய்த சதி அம்பலப்பம்!

முல்லைத்தீவு – குருந்தூர் மலையை சூழவுள்ள நிலங்களை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்ப டுத்தி அபகரிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் செய்த சதி வேலையை பௌத்த மதகுரு ஒருவர் ...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை. கண்டுகொள்ளாத அரசு – மக்கள் விசனம்!

-சொர்ணலிங்கம் வர்ணன்- யாழ்.வடமராட்சி கிழக்கு சட்டவிரோத மணல் அகழ்வு அண்மைய நாட்களில் உச்சம் தொட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குடாரப்பு, செம்பியன்பற்று வடக்கு, மற்றும் தெற்கு பகுதிகளில் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை விடுதலை புலிகள் மீது சுமத்த அரசு முஸ்தீபு!

-சொர்ணலிங்கம் வர்ணன்- செம்மணி மனிதப் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை புலிகளே புதைத்தாக கூறி அரசாங்கம் விசாரணைகளை தாமதப்படுத்துவதாக சம உரிமை இயக்கத்தி ன் ...

Read moreDetails

கிழக்கில் நடந்த விரும்பத்தகாத செயல்களே புலிகள் வடக்கு முஸ்லிம்களை வெளியேற்ற காரணம்..

-சொர்ணலிங்கம் வர்ணன்- வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு கிழக்கில் நடந்த சில விரும்பத்தகாத சம்ப வங்கள் காரணமாக அமைந்தன என சமூக செயற்பாட்டாளர் செல்வின் கூறியுள்ளார். தந்தை ...

Read moreDetails

2026ல் கிவுல் ஒயா திட்டம் ஆரம்பமாம் – 6000 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்!

-நில அபகரிப்பிற்கு என்.பி.பி அரசும் பூரண ஆதரவு--நில அபகரிப்பை எதிர்த்து தமிழ் மக்கள் அணிதிரளவேண்டும் - ரவிகரன்- -விஜயரத்தினம் சரவணன்- வடமாகாண எல்லையில் தமிழ் மக்களின் நிலங்களில் ...

Read moreDetails

நுரையீரலில் கிருமித்தொற்று 7 வயது சிறுமி உயிரிழப்பு!

-கஜிந்தன்- , -க.கனகராசா- , -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்தில் மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த நவயோகன் ரிஹானா (வயது - 07) ...

Read moreDetails

கோப்பாய் சரவணபவானந்த வித்தி.மாணவனுக்கு வெண்கலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சசிகரன் அபின் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அகில இலங்கை ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.